கேமிலோ கொல்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேமிலோ கொல்கி
கேமிலோ கொல்கி, 1906
பிறப்பு(1843-07-07)சூலை 7, 1843
கார்டினோ, லோம்பார்டி பேரரசு, ஆஸ்திரிய பேரரசு
இறப்புசனவரி 21, 1926(1926-01-21) (அகவை 82)
பாவியா, இத்தாலி
குடியுரிமைஆஸ்திரிய பேரரசு, இத்தாலியர்
தேசியம்இத்தாலியர்
துறைநரம்பியல்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1906)

கேமிலோ கொல்கி (Camillo Golgi, 7 ஜூலை 1843 - 21 ஜனவரி 1926) ஒரு இத்தாலிய மருத்துவர் மற்றும் நோய்க்குறியாய்வு வல்லுநர்[1]. 1906 ம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்[2]. ”கோல்கி கருவி” (Golgi Apparatus) என்னும் உயிர்ச்சிற்றணுவைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ""Life and Discoveries of Camillo Golgi"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. சூலை 18, 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""Camillo Golgi - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. சூலை 18, 2015. பார்க்கப்பட்ட நாள் சூலை 19, 2015. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கேமிலோ_கொல்கி&oldid=3787577" இலிருந்து மீள்விக்கப்பட்டது