ஜூல்ஸ் போர்டெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜூல்ஸ் போர்டெட்
Jules Bordet signed.jpg
ஜுல்ஸ் போர்டெட்
பிறப்பு ஜுல்ஸ் ஜீன் பாப்டிஸ்ட் வின்சென்ட் போர்டெட்
சூன் 13, 1870(1870-06-13)
இறப்பு 6 ஏப்ரல் 1961(1961-04-06) (அகவை 90)
Resting place Ixelles Cemetery
கல்வி கற்ற இடங்கள் பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகம்
விருதுகள் மருத்துவத்திற்கான நோபல் பரிசு (1919)

ஜூல்ஸ் போர்டெட் என்றறியப்படும் ஜூல் ஜோண் பாப்டீஸ் வென்சோண் போர்டே (Jules Jean Baptiste Vincent Bordet 13 சூன் 1870 – 6 ஏப்ரல் 1961) என்பவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த நோயெதிர்ப்பியல் மற்றும் நுண்ணுயிரியலாளர் ஆவார். இவரது பெயர் பாக்டீரியா பேரினம் போர்டெடெல்லாவிற்கு சூட்டப்பட்டுள்ளது. நோயெதிர்ப்பியலில் இவரது கண்டுபிடிப்புகளுக்காக இவர் 1919 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "Jules Bordet - Facts". nobelprize.org. பார்த்த நாள் 18 திசம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூல்ஸ்_போர்டெட்&oldid=2066134" இருந்து மீள்விக்கப்பட்டது