ரிச்சார்ட் ஆக்செல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரிச்சார்ட் ஆக்செல்
2008 nidcd symposium hi Dr Richard Axel.jpg
பிறப்பு ஜூலை 2, 1946 (1946-07-02) (அகவை 69)
பிறப்பிடம் நியூயார்க்
தேசியம் அமெரிக்கர்
இனம் போலந்து யூதர்
துறை உயிரியல்
பணி நிறுவனம் கொலம்பியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள் கொலம்பியா பல்கலைக்கழகம்
அறியப்படுவது முகர்ச்சி ஏற்பிகள்
விருதுகள் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2004)

பேராசிரியர் ரிச்சார்ட் ஆக்செல் (Richard Axel) ஒரு அமெரிக்க நரம்புகூறு அறிவியலாளர் ஆவார். இவர் 1946 ஆம் ஆண்டு சூலை 2 - ல் நியூயார்க் மாநகரில் பிறந்தவர். இவருக்கும், இவர் ஆய்வுக்குழுவில் பணிபுரிந்த முனைவர் பட்டம் பெற்ற லின்டா பக் என்ற ஆய்வாளருக்கும், அவர்களுடைய நுகர்ச்சி அமைப்பினைக் (olfactory system) குறித்த ஆய்வுப்பணிகளுக்காக 2004 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சார்ட்_ஆக்செல்&oldid=1361878" இருந்து மீள்விக்கப்பட்டது