உள்ளடக்கத்துக்குச் செல்

ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப்
பிறப்புஏப்ரல் 12, 1884
ஹனோவர்
இறப்புஅக்டோபர் 6, 1951(1951-10-06) (அகவை 67)
பிலடெல்பியா
தேசியம்செர்மனி
துறைஇயற்பியல் மற்றும் உயிர்வேதியியல்
கல்வி கற்ற இடங்கள்இசுட்ராஸ்பெர்க் பல்கலைக்கழகம், ஐடல்பேர்க்
அறியப்படுவதுதசைத்திசுக்களில் லாக்டிக் அமிலத்தின் வளர்சிதை மாற்றம் மற்றும் ஆக்சிசன் நுகர்வு இவைகளுக்கிடையே உள்ள தொடர்பு
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, 1922[1]
அரச கழகத்தின் உறுப்பினர்[2]

ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் (Otto Fritz Meyerhof[2] :ஏப்ரல் 12, 1884 – அக்டோபர்6, 1951) ஒரு ஜெர்மானிய உயிரி வேதியலறிஞர் ஆவார்.[2][3] தசைத் திசுக்கள் ஆக்சிஜனை எவ்வாறு உறிஞ்சி அதை லேக்டிக் அமிலமாக மாற்றுகிறது என்ற இவரின் கண்டுபிடிப்பிற்காக 1922 இல் மருந்தியல் நோபல் பரிசு பெற்றார்.[4] தசைகள் சுருங்கும்போது கிளைகோஜன்கள் எவ்வாறு லாக்டிக் அமிலமாக மாறுகிறது என்பதைக் கண்டறிந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. . பப்மெட்:9802314. 
  2. 2.0 2.1 2.2 எஆசு:10.1098/rsbm.1954.0013
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  3. "The Nobel Prize in Physiology or Medicine 1922". நோபல் பரிசு. பார்க்கப்பட்ட நாள் 2011-01-11.
  4. . பப்மெட்:15665335.