ஜேம்ஸ் வாட்சன்
| ஜேம்சு வாட்சன் James Watson | |
|---|---|
2010/11 இல் வாட்சன் | |
| பிறப்பு | ஜேம்சு டூயி வாட்சன் ஏப்ரல் 6, 1928 சிகாகோ, ஐக்கிய அமெரிக்கா |
| இறப்பு | நவம்பர் 6, 2025 (அகவை 97) கிழக்கு நார்த்போர்ட், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா |
| துறை | மரபியல் |
| பணியிடங்கள் |
|
| கல்வி | |
| ஆய்வேடு | எக்ஸ்-கதிர் செயலிழக்கச் செய்யப்பட்ட பாக்டீரியோபேஜின் உயிரியல் பண்புகள் (1951) |
| ஆய்வு நெறியாளர் | சல்வடோர் லூரியா |
| அறியப்படுவது |
|
| விருதுகள் |
|
| துணைவர் | எலிசபெத் லூயிசு (தி. 1968) |
| பிள்ளைகள் | 2 |
| கையொப்பம் | |
ஜேம்ஸ் வாட்சன் (James Dewey Watson, ஏப்பிரல் 6, 1928 – நவம்பர் 6, 2025)[2], அமெரிக்காவைச் சேர்ந்த மூலக்கூறு உயிரியலாளர், மரபியல் நிபுணர் மற்றும் விலங்கியல் நிபுணரும் ஆவார்.[3] கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள கேவண்டிஷ் ஆய்வகத்தில், பிரான்சிஸ் கிரிக்குடன் இணைந்து (1951) டி.என்.ஏயின் மூலக்கூறு அமைப்பை ஆராயும் பணியில் ஈடுபட்டார்.[4] (எம். ஹெச். எஃப் வில்கின்ஸின் ஊடு-கதிர் விளிம்பு விளைவு ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு செய்யபட்ட) இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் 1953ல் ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப்பட்டன.[5][6] 1962ல் வாட்சன், கிரிக் மற்றும் மாரிஸ் வில்கின்ஸ் ஆகியோருக்கு "நியூக்ளிக் அமிலங்களின் மூலக்கூறு அமைப்பு மற்றும் உயிரினங்களில் தகவல் பரிமாற்றத்திற்கான அதன் முக்கியத்துவம் குறித்த கண்டுபிடிப்புகளுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு 1989 முதல் 19992 வரை (அமெரிக்க) தேசிய மனித மரபணு ரேகை ஆராய்ச்சி மையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். மரபியல், பாக்டீரியா திண்ணி மற்றும் புற்று நோய் தொடர்பான ஆராய்ச்சித் துறைகளில் வாட்சன் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளார்.[2][7][8]
அருஞ்சொற்பொருள்
[தொகு]- பாக்டீரியா திண்ணி - Bacteriophage
- மனித மரபணு ரேகை - Human genome
- ஆக்சியகற்றப்பட்ட ரைபோ கரு அமிலம் - Deoxy ribo nucleic acid
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Copley Medal". Royal Society website. The Royal Society. Retrieved April 19, 2013.
- ↑ 2.0 2.1 ,. Who's Who. Vol. 2015 (online ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ed.). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc.
- ↑ "James Watson, The Nobel Prize in Physiology or Medicine 1962". NobelPrize.org. 1964. Retrieved June 12, 2013.
- ↑ Putnum, Frank W. (1994). Biographical Memoirs – Felix Haurowitz (volume 64 ed.). Washington, D.C.: The National Academies Press. pp. 134–163. ISBN 0-309-06978-5.
Among [Haurowitz's] students was Jim Watson, then a graduate student of Luria.
- ↑ Watson, James D.; Berry, Andrew (2003). DNA : the secret of life (1st ed.). New York: Knopf. ISBN 978-0375415463.
- ↑ Watson, James D. (2012). "James D. Watson Chancellor Emeritus". Cold Spring Harbor Laboratory. Archived from the original on December 11, 2013. Retrieved December 5, 2013.
- ↑ Capecchi, Mario (1967). On the Mechanism of Suppression and Polypeptide Chain Initiation (PhD thesis). Harvard University. ProQuest 302261581.
- ↑ Hopkin, Karen (June 2005). "Bring Me Your Genomes: The Ewan Birney Story". The Scientist 19 (11): 60. https://archive.org/details/sim_scientist_2005-06-06_19_11/page/60.
வெளி இணைப்புகள்
[தொகு]- James D. Watson Collection at Cold Spring Harbor Laboratory
- James Watson telling his life story at Web of Stories
- James D. Watson, Ph.D., Biography and Interview at American Academy of Achievement
- Appearances on C-SPAN
- ஜேம்ஸ் வாட்சன் at TED
- 1928 பிறப்புகள்
- 2025 இறப்புகள்
- அமெரிக்க இயற்பியலாளர்கள்
- அமெரிக்க இறைமறுப்பாளர்கள்
- அமெரிக்க மரபியலாளர்கள்
- ஆங்கில அமெரிக்கர்கள்
- அமெரிக்க அறிவியல் எழுத்தாளர்கள்
- மூலக்கூற்று உயிரியலாளர்கள்
- நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்
- சிக்காகோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்
- நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்
- அமெரிக்க அறிவியலாளர்கள்