ஆர்ச்சிபால்ட் ஹில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்ச்சிபால்ட் விவியன் ஹில்
பிறப்பு(1886-09-26)26 செப்டம்பர் 1886
பிரிஸ்டல், இங்கிலாந்து
இறப்பு3 சூன் 1977(1977-06-03) (அகவை 90)
கேம்பிரிட்ச், இங்கிலாந்து
தேசியம்ஐக்கிய இராச்சியம்
துறைஉடலியங்கியல் மற்றும் உயிரி இயற்பியல்
பணியிடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
மான்செஸ்டர் பல்கலைக்கழகம்
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
Academic advisorsவால்டர் மார்லே பிளெட்சர்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்Bernard C. Abbott
Te-Pei Feng
Ralph H. Fowler
Bernard Katz
அறியப்படுவதுMechanical work in muscles
Muscle contraction model
உயிரி இயற்பியல்துறை உருவாக்கியது
Hill equation (biochemistry)
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1922)
Royal Medal (1926)
Copley Medal (1948)
குறிப்புகள்
He is notably the father of Polly Hill, David Keynes Hill, Maurice Hill, and the grandfather of Nicholas Humphrey.

ஆர்ச்சிபால்ட் விவியன் ஹில்,(26 செப்டம்பர் 1886 - 3 சூன் 1977) ஏ.வி. ஹில் என்று அறியப்படும் இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உடற்கூறு அறிஞர் ஆவார். மேலும் உயிரி இயற்பியல் செயல்முறை ஆய்வுகள் செய்வதற்கு கட்டமைப்பு நிறுவியவற்களின் ஒருவர். இவர் 1922 ஆம் ஆண்டு உடலியக்கவியல் மற்றும் மருத்துவத்திற்கான விளக்க சோதனையில் தசைகளில் ஏற்படும் வெப்பம் பற்றி ஆய்வுக்காக நோபல் பரிசை பகிர்ந்துகொண்டர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jain, C. "Spouse Details added". Archibald V. Hill Biographical.
  2. Bernard Katz (1978). "Archibald Vivian Hill. 26 September 1886 – 3 June 1977". Biographical Memoirs of Fellows of the Royal Society 24: 71–149. doi:10.1098/rsbm.1978.0005. பப்மெட்:11615743. 
  3. Bassett, DR Jr (2002). "Scientific contributions of A. V. Hill: exercise physiology pioneer". Journal of Applied Physiology 93 (5): 1567–1582. doi:10.1152/japplphysiol.01246.2001. பப்மெட்:12381740. https://archive.org/details/sim_journal-of-applied-physiology_2002-11_93_5/page/1567. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்ச்சிபால்ட்_ஹில்&oldid=3858724" இலிருந்து மீள்விக்கப்பட்டது