ஜார்ஜ் மினாட்
Appearance
ஜார்ஜ் மினாட் | |
---|---|
பிறப்பு | பாஸ்டன், மாசச்சூசெட்ஸ் , U.S | திசம்பர் 2, 1885
இறப்பு | பெப்ரவரி 25, 1950 | (அகவை 64)
தேசியம் | அமெரிக்க ஐக்கிய நாடு |
பணியிடங்கள் | ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசின் |
கல்வி கற்ற இடங்கள் | ஹார்வர்டு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | குருதிச்சோகை Treatment of pernicious anemia |
விருதுகள் | 1934 Nobel Prize in Physiology or Medicine |
ஜார்ஜ் ரிச்சர்டு மினாட் (George Richards Minot; டிசம்பர் 2, 1885 – பிப்ரவரி 25, 1950)ஓர் அமெரிக்க மருந்தியல் ஆய்வாளர்.1934 இல் ஜார்ஜ் விப்பிள், வில்லியம் மர்பி என்பவர்களுடன் இணைந்து அனிமியா எனப்படும் இரத்த சோகை நோய்க்கு ஈரல் மருந்தாகப் பயன்படுகிறது[1] என்ற ஆய்வுக்காக மருத்துவத்திற்கா நோபல் பரிசு பெற்றார்."[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ William Bosworth Castle (1962). "The Gordon Wilson Lecture: A century of curiosity about pernicious anemia". Trans Am Clin Climatol Assoc 73: 54–80. பப்மெட்:21408623.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1934". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.