ஹெர்மன் முல்லர்
Appearance
ஹெர்மன் முல்லர் | |
---|---|
பிறப்பு | நியு யார்க் | திசம்பர் 21, 1890
இறப்பு | ஏப்ரல் 5, 1967 இந்தியானா, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 76)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | மரபியல், உயிரியல் மூலக்கூறுகள் |
விருதுகள் | 1947, மருத்துவத்திற்கான நோபல் பரிசு |
ஹெர்மன் ஜோசப் முல்லர் (21 டிசம்பர் 1890 முதல் 5 ஏப்ரல் 1967 வரை) அமெரிக்கவைச் சேர்ந்த மருத்துவவியலாளர் ஆவார். இவர் 1946இல் பிறழ்வுகளை எக்ஸ் கதிர்கள் மூலம் உண்டாக்க முடியும் என்ற கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Carlson, Elof Axel (1981). Genes, radiation, and society: the life and work of H. J. Muller. Ithaca, N.Y: Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-1304-4.