ஜாக்குவஸ் மோனாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக்குவஸ் லூசியன் மோனாட்(Jacques Monod)
ஜாக்குவஸ் லூசியன் மோனாட்
பிறப்பு(1910-02-09)9 பெப்ரவரி 1910
பாரிஸ்
இறப்பு31 மே 1976(1976-05-31) (அகவை 66)
பாரிஸ்
தேசியம்பிரான்சு
துறைஉயிரியல், மூலக்கூற்று உயிரியல்
அறியப்படுவதுலாக் ஒபெரான், அல்லோஸ்டெரிக் ரெகுலேசன்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1965)

ஜாக்குவஸ் லூசியன் மோனாட் (Jacques Lucien Monod: பிப்ரவரி 9, 1910மே 31, 1976) ஓர் பிரெஞ்சு உயிரியலாளார். 'மூலக்கூறு உயிரியலின் சிற்பி' எனப்புகழப்படுபவர்;[1][2] மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினை 1965 இல் 'பிராங்கோயிஸ் ஜாக்கோப்', 'ஆண்ட்ரூ லோப்' ஆகியோருடன் பகிந்து கொண்டவர்.[3] செல்களின் வளர்சிதை மாற்றத்தை ஜீன்கள் எனப்படும் மரபீனிகள் நொதிகளை உருவாக்குதன் மூலம் நெறிமுறைப்படுத்துவதைக் கண்டுபிடித்ததற்காக இப்பரிசு வழங்கப்பட்டது.[4]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்குவஸ்_மோனாட்&oldid=3637130" இருந்து மீள்விக்கப்பட்டது