உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ்
ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் 1988இல்
பிறப்புஏப்ரல் 18, 1905
ஹோக்வியம், வாஷிங்டன் மாநிலம்
இறப்புபெப்ரவரி 27, 1998
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
பணியிடங்கள்கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம்
Duke University
அறியப்படுவதுகீமோதெரபி
விருதுகள்ஜார்ஜ் பவுண்டேசனனின் சர்வதேச விருது (1968)
மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு (1988)

ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் (George Herbert Hitchings ஏப்ரல் 18, 1905 – பெபெரவரி 27,1998) என்பவர் ஒரு அமெரிக்க மருத்துவர். கீமோதெரபி ஆராய்ச்சிக்காக சர் ஜேம்ஸ் பிளாக், கெர்ட்ரூட் எலியான் ஆகியோருடன் நோபல் பரிசை 1988இல் பகிர்ந்து கொண்டவர்.

மேற்கோள்கள்[தொகு]

  • Raju, T N (2000), "The Nobel chronicles. 1988: James Whyte Black, (b 1924), Gertrude Elion (1918–99), and George H Hitchings (1905–98).", Lancet (published Mar 18, 2000), vol. 355, no. 9208, p. 1022, PMID 10768469
  • Then, R L (1993), "History and future of antimicrobial diaminopyrimidines.", Journal of chemotherapy (Florence, Italy) (published Dec 1993), vol. 5, no. 6, pp. 361–8, PMID 8195827
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_எச்_ஹிட்சிங்ஸ்&oldid=2707905" இலிருந்து மீள்விக்கப்பட்டது