சத்தோசி ஓமுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தோசி ஓமுரா
Satoshi Ōmura 5040-2015.jpg
பிறப்பு12 சூலை 1935 (அகவை 87)
Kamiyama
படிப்புDoctor of Science, Doctor of Philosophy in Pharmacy
படித்த இடங்கள்University of Yamanashi, Tokyo University of Science, Tokyo University of Education, Yamanashi Prefectural Nirasaki High School
பணிவேதியியலாளர், q11573524kategori:articles without wikidata information, school teacher, full professor
குறிப்பிடத்தக்க பணிகள்Ivermectin
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, Knight of the Legion of Honour, Order of Culture, Asahi Prize, Robert Koch Gold Medal, Person of Cultural Merit, Nakanishi Prize, honorary doctor of the Shanghai Jiao Tong University, Ernest Guenther Award, Knight of the National Order of Merit, Tetrahedron Prize
இணையத்தளம்http://www.satoshi-omura.info/
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்உயிர்வேதியியல்
நிறுவனங்கள்
  • Faculty of Pharmaceutical Sciences, Tokyo University of Science
  • Kitasato University
  • Tokyo Metropolitan Sumida Technical Senior High School
  • University of Yamanashi
  • Wesleyan University
Author abbrev. (botany)Omura

சத்தோசி ஓமுரா (Satoshi Ōmura, 大村智, பிறப்பு: 12. சூலை 1935) சப்பானிய உயிர்வேதியியலாளர் ஆவார். இவர் மருந்துகளில் உருவாகும் நுண்ணுயிரிகளைப் பற்றிய ஆய்வுகளுக்காக அறியப்படுகிறார். உருளைப்புழுக்களால் ஏற்படும் ஆற்று கண்பார்வையிழப்பு போன்ற உடல்நலகுறைவை குணப்படுத்தும் மருந்துக் கண்டுபிடிப்புக்காக இவருக்கும் மேலும் இருவருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது..[1][2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தோசி_ஓமுரா&oldid=3356820" இருந்து மீள்விக்கப்பட்டது