எமில் அடால்ஃப் வான் பெர்ரிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எமில் அடால்ஃப் வான் பெர்ரிங்
E A Behring.jpg
எமில் அடால்ஃப் வான் பெர்ரிங்
பிறப்பு மார்ச்சு 15, 1854(1854-03-15)
ஹேன்ஸ்டார்ஃப்
இறப்பு 31 மார்ச்சு 1917(1917-03-31) (அகவை 63)
மார்பர்ஃக்
தேசியம் ‌ஜெர்மனி
துறை உடலியங்கியல், நோய் எதிர்ப்பியல்
அறியப்படுவது தொண்டை அடைப்பான் தடுப்பு மருந்து
விருதுகள் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு (1901)

எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் (Emil Adolf von Behring) (மார்ச் 15, 1854 - மார்ச் 31, 1917) 1901 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கலுக்கான நோபெல் பரிசு பெற்ற ஜெர்மானிய உடலியங்கியலாளர்[1]. இப்பரிசு முதன் முதலில் இவருக்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ""Emil von Behring - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.