பெர்னார்டோ ஊசே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்னார்டோ ஊசே
பெர்னார்டோ ஊசே
பிறப்புபெர்னார்டோ ஆல்பர்டோ ஊசே
(1887-04-10)ஏப்ரல் 10, 1887
புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா
இறப்புசெப்டம்பர் 21, 1971(1971-09-21) (அகவை 84)[1]
புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா
தேசியம்அர்கெந்தீயர்
துறைஉடலியங்கியல், உட்சுரப்பியல்
அறியப்படுவதுகுளுக்கோசு[1]
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1947)

பெர்னார்டோ ஆல்பர்டோ ஊசே (Bernardo Alberto Houssay, ஏப்ரல் 10, 1887 – செப்டம்பர் 21, 1971) அர்கெந்தீய உடலியங்கியலாளர் ஆவார். விலங்குகளில் சர்க்கரையின் (குளுக்கோசு) அளவை கட்டுப்படுத்துவதில் கபச் சுரப்பி இயக்குநீர்களின் பங்கு பற்றி கண்டறிந்தமைக்காக 1947இல் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது; கார்போவைதரேட்டு வளர்சிதைமாற்றத்தில் குளுக்கோசு ஆற்றும் பங்கினை கண்டறிந்த கார்ல் பெர்டினான்ட் கோரி, கெர்டி கோரி இணையருடன் இப்பரிசினைப் பகிர்ந்து கொண்டார்.[1][2][3][4]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 எஆசு:10.1098/rsbm.1974.0011
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. "The Nobel Prize in Physiology or Medicine 1947 Carl Cori, Gerty Cori, Bernardo Houssay". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 8 July 2010.
  3. எஆசு:10.1210/endo-129-2-577
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  4. . பப்மெட்:4882480. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்னார்டோ_ஊசே&oldid=3857386" இலிருந்து மீள்விக்கப்பட்டது