உள்ளடக்கத்துக்குச் செல்

நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென்
பிறப்புதிசம்பர் 15, 1860 (1860-12-15) (அகவை 163)
ஃபாரோ தீவுகள், டென்மார்க்
இறப்புசெப்டம்பர் 24, 1904(1904-09-24) (அகவை 43)
கோபன்ஹேகன், டென்மார்க்
குடியுரிமைடேனிஷ்
தேசியம்ஐஸ்லாந்தியர்
துறைசாதாமுருடு நோய் (ஒளிக்கதிர் சிகிச்சை)
அறியப்படுவதுஒளிக்கதிர் சிகிச்சை
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1903)
நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் அஞ்சல் தலை

நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் (Niels Ryberg Finsen, டிசம்பர் 15, 1860 - செப்டம்பர் 24, 1904) டேனிஷ் மருத்துவர் மற்றும் ஆய்வாளராவார்[1]. இவர் 1903 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினைப் பெற்றவர்[2]. ஒளிக்கதிர்வீச்சினைக்கொண்டு சாதாமுருடு (Lupus vulgaris) நோய் சிகிச்சைக்கு பங்களித்தவர். கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இவருடைய பெயரில் ஃபின்சென் ஆய்வகம் 1896 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு பின்னர் கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ""Niels Ryberg Finsen - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""Niels Ryberg Finsen - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)