பரோயே தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஃபாரோ தீவுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Føroyar
Færøerne
பரோயே தீவுகள்
Faroe Islands
பரோயே தீவுகளின் கொடி பரோயே தீவுகளின் சின்னம்
நாட்டுப்பண்
Tú alfagra land mítt
You, my most beauteous land

Location of பரோயே தீவுகளின்
தலைநகரம் டோர்ஷான்
62°00′N 06°47′W / 62.000°N 6.783°W / 62.000; -6.783
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) பரோயே மொழி, டானிய மொழி
மக்கள் பரோயிகள்
அரசு
 -  அரசி அரசி இரண்டாம் மாக்கிரட்
 -  பிரதமர் ஜொவானெஸ் ஐட்ஸ்கார்ட்
சுயாட்சி மாகாணம் டென்மார்க் இராச்சியம்
 -  சுயாட்சி ஏப்ரல் 1, 1948 
பரப்பளவு
 -  மொத்தம் 1,399 கிமீ² (180வது)
540 சது. மை 
 -  நீர் (%) 0.5
மக்கள்தொகை
 -  ஆகஸ்ட் 2007 மதிப்பீடு 48 500 (214வது)
 -  2004 குடிமதிப்பு 48,470 
 -  அடர்த்தி 34/கிமீ² (176வது)
88/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $2.2 பில்லியன் (தரமில்லை)
 -  ஆள்வீத மொ.தே.உ $45,250 (2006 estimate) (<தரமில்லை)
ம.வ.சு (2006) 0.9431 (உயர்) (15வது)
நாணயம் Faroese króna² (DKK)
நேர வலயம் GMT
 -  கோடை (ப.சே.நே.) EST (ஒ.ச.நே.+1)
இணைய குறி .fo
தொலைபேசி +298
1. கிறீன்லாந்து, பரோயே தீவுகள் அடங்களாக டென்மார்கிற்கான தகவல்.
2. இது டென்மாக் குரோனாவுக்கு ஒத்த அமைப்பையும் பாதுகாப்பு ஏற்பாடுக்ளையும் கொண்டது.

பரோயே தீவுகள் (Faroe Islands) வட ஐரோப்பாவில் நோர்வே கடலுக்கும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள தீவுக் கூட்டமொன்றாகும். ஐசுலாந்து, சுகொட்லாந்து, நோர்வே என்பவற்றிலிருந்து அண்ணளவாக சம தூரத்தில் அமைந்துள்ளது. இத்தீவுகள் 1948 ஆம் ஆண்டு முதல் டென்மார்க் இராச்சியத்தின் சுயாட்சி மாகாணமாக இருந்து வருகின்றன. இருப்பின் அண்மை ஆண்டுகளில் பாதுகாப்பு, சட்டவாக்கம், வெளியுறவுக் கொள்கை தவிர்ந்த ஏனைய விடயங்களை தானாக தீர்மானித்து வருகின்றது. பாதுகாப்பு, சட்டவாக்கம், வெளியுறவுக் கொள்கை என்பன டென்மார்கின் பொறுப்பில் இருக்கின்றது.

பரோயே தீவுகள் ஐசுலாந்து, செட்லாந்து, ஓக்னீ, வெளி ஏப்பிரைட் தீவுகள், கிறீன்லாந்து என்பவற்றுடன் நெருங்கிய காலாச்சார பிணைப்புகளைக் கொண்டுள்ளது. தீவுக் குழுமம் 1814 இல் நோர்வேயில் அரசியலிருந்து விடுபட்டது. பரேயே தீவுகள் நோர்டிக் சங்கத்தில் டென்மாக் குழுவின் அங்கத்தவராகவே பங்கேற்கின்றது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பரோயே_தீவுகள்&oldid=1827694" இருந்து மீள்விக்கப்பட்டது