ராபர்ட் கோக்
ராபர்ட் கோக் Robert Koch | |
---|---|
![]() ராபர்ட் கோக் | |
பிறப்பு | திசம்பர் 11, 1843 ஹனோவர் |
இறப்பு | மே 27, 1910 பேடன்-பேடன், ஜெர்மனி | (அகவை 66)
துறை | நுண்ணுயிரியல் |
பணியிடங்கள் | பெர்லின் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கோட்டிஞ்சென் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | பிரீட்ரிக் ஹென்லே |
அறியப்படுவது | நுண்கிருமியியல், கோக்கின் எடுகோள்கள், ஆந்த்ராக்ஸ், காச நோய், காலரா நோய்க்கிருமிகளைத் தனிமைப்படுத்தியமை |
விருதுகள் | ![]() |
ராபர்ட் கோக் (Robert Koch, டிசம்பர் 11, 1843 – மே 27, 1910) ஜெர்மானிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார்[1]. இவர் 1877 இல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் கோலுரு நுண்ணுயிர், 1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர், மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார்.
காச நோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905 இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது[2].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ""Robert Koch - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி) - ↑ ""Robert Koch - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)