நிக்கோ டின்பெர்ஜென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிக்கோ டின்பெர்ஜென்
Nikolaas Tinbergen 1978.jpg
1978இல் டின்பெர்ஜென்
பிறப்பு ஏப்ரல் 15, 1907(1907-04-15)
டென் ஹாக், நெதர்லாந்து
இறப்பு 21 திசம்பர் 1988(1988-12-21) (அகவை 81)
ஆக்சுபோர்டு, இங்கிலாந்து
வாழிடம் ஐக்கிய இராச்சியம்
தேசியம் டச்சுக்காரர்
துறை விலங்கியலாளர், விலங்கின நடத்தையியலாளர்
பணியிடங்கள் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள் லெய்டன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர் இல்டெபிராண்ட் போச்மா
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ரிச்சர்ட் டாக்கின்சு
ஆப்ரே மான்னிங்
டெசுமண்டு மோரிசு
அறியப்படுவது ஹாக்/கூஸ் விளைவு
டின்பெர்ஜென்னின் நான்கு வினாக்கள்
விருதுகள் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1973)

நிக்கோலசு நிக்கோ டின்பெர்ஜென் (Nikolaas "Niko" Tinbergen, அரச சமூகத்தின் ஆய்வாளர்,FRS[1], ஏப்ரல் 15, 1907 – திசம்பர் 21, 1988)[2] ஓர் டச்சு விலங்கின நடத்தையியலாளரும் பறவையியலாளரும் ஆவார். இவர் 1973ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசை விலங்குகளில் தனித்த மற்றும் சமூக நடத்தைகள் அமைப்பையும் வெளிப்பாட்டையும் குறித்த ஆய்வுகளுக்காக கார்ல் வோன் பிரிஸ்ச் மற்றும் கொன்ராட் லோரன்சுடன் பகிர்ந்து கொண்டார்.[3][4]. 1960களில் திரைப்படத் தயாரிப்பாளர் ஹியூ பால்கசுடன் கூட்டாக வனவிலங்குகளைக் குறித்த தொடர் திரைப்படங்களில் பணியாற்றினார். இவற்றில் ரிடில் ஆப் த ரூக், சிக்னல்ஸ் பார் சர்வைவல் ஆகியன குறிப்பிடத்தக்கன.

மேற்சான்றுகள்[தொகு]

 1. எஆசு:10.1098/rsbm.1990.0043
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 2. ""Nikolaas Tinbergen - Biographical".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
 3. ""Nikolaas Tinbergen - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
 4. எஆசு:10.1037/0003-066X.58.9.747
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand

மேற்தகவல்களுக்கு[தொகு]


 • Tinbergen, Niko (1951). The Study of Instinct. Oxford, Clarendon Press.
 • Tinbergen, Niko (1953). The Herring Gull's World. London, Collins.
 • Kruuk, Hans (2003). Niko's Nature: The Life of Niko Tinbergen and His Science of Animal Behaviour. Oxford, Oxford University Press. ISBN 0-19-851558-8
 • Dawkins, Marian Stamp; Halliday, TR; Dawkins, Richard (1991). The Tinbergen Legacy. London, Chapman & Hall. ISBN 0-412-39120-1
 • Burkhardt Jr., Richard W (2005). Patterns of Behavior : Konrad Lorenz, Niko Tinbergen, and the Founding of Ethology. ISBN 0-226-08090-0

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோ_டின்பெர்ஜென்&oldid=2697487" இருந்து மீள்விக்கப்பட்டது