டென் ஹாக்
தோற்றம்
டென் ஹாக்
`s-Gravenhage (Den Haag) | |
|---|---|
Municipality | |
| அடைபெயர்(கள்): Residentiestad (Residential City), Hofstad (நீதிமன்ற நகரம்) | |
![]() | |
| நாடு | நெதர்லாந்து |
| மாகாணம் | தென் ஹாலன்ட் |
| பரப்பளவு (2006) | |
| • மொத்தம் | 98.20 km2 (37.92 sq mi) |
| • நிலம் | 82.66 km2 (31.92 sq mi) |
| • நீர் | 15.54 km2 (6.00 sq mi) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 4,74,244 |
| • அடர்த்தி | 5,737/km2 (14,860/sq mi) |
| மேற்கோள்: CBS, Statline. | |
| நேர வலயம் | ஒசநே+1 (நடு ஐரோப்பா) |
| • கோடை (பசேநே) | ஒசநே+2 (நடு ஐரோப்பா) |
டென் ஹாக் (டச்சு மொழி:
Den Haag, அதிகாரப்பூர்வமாக
's-Gravenhage) நெதர்லாந்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். இந்நகரில் பன்னாட்டு குற்றவாளி நீதிமன்றம் மற்றும் மேலும் 150 பன்னாட்டு அமைப்புகள் அமைந்துள்ளன.[1][2][3]
