அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பன்னாட்டு குற்றவாளி நீதிமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஐக்கிய நாடுகளின் நீதி அமைப்புக்கு பன்னாட்டு நீதிமன்றம் கட்டுரையை பார்க்கவும்.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்
International Criminal Court
Cour Pénale Internationale
{{{common_name}}} அதிகாரச் சின்னம்
Location of
உறுப்பினர் நாடுகள் (ஜூலை 2008 கணக்கெடுப்பின் படி)
அமைவிடம் டென் ஹாக், நெதர்லாந்து
52°04′06″N 4°21′13″E / 52.068333°N 4.353611°E / 52.068333; 4.353611
வகை நிரந்தரமான பன்னாட்டு நீதிமன்றம்
உறுப்பினர்கள் 106 நாடுகள்
தலைவர்கள்
 -  தலைவர் ஃபிலீப் கர்ஷ்
அமைப்பு
 -  ரோம் சந்திப்பு பின்பற்றியது ஜூலை 17 1998 
 -  சட்டம் ஆனது ஜூலை 1 2002 

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court, பிரெஞ்சு: Cour Pénale Internationale) உலகில் இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க 2002இல் உருவாக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் அமைந்துள்ளது. ஜூலை 2008 கணக்கெடுப்பின் படி உலகில் 106 நாடுகள் இந்நீதிமன்றத்தின் உறுப்பினராக இருக்கின்றன, ஆனால் ரஷ்யா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகள் இந்த அமைப்பை கண்டனம் செய்து சேரவில்லை.

இன்று வரை பன்னாட்டு நீதிமன்றம் தார்ஃபூர் பிரச்சனை, வடக்கு உகாண்டாவின் பிரச்சனை, கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்கில் நடந்த பிரச்சனை, மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பிரச்சனை ஆகிய நாலு நடவடிக்கைகளில் சோதனை செய்துள்ளது. பன்னிரண்டு நபர்களுக்கு கைது ஆணைப்பத்திரங்களை வெளியிட்டுள்ளது.