இலியா மெச்னிகோவ்
Appearance
இலியா இலீச் மெச்னிகோவ் Ilya Ilyich Mechnikov | |
---|---|
1908 இல் இலியா மெச்னிக்கோவ் | |
பிறப்பு | இலியா இலீச் மெச்னிகோவ் மே 16 [யூ.நா. மே 3] 1845 இவானொவ்கா, கார்க்கோவ், உருசியப் பேரரசு (இன்றைய உக்ரைன்) |
இறப்பு | 16 சூலை 1916 பாரிஸ், பிரான்சு | (அகவை 71)
தேசியம் | உருசியர் |
துறை |
|
பணியிடங்கள் | ஒடேசா பல்கலைக்கழகம் புனித பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகம் பாசுச்சர் கல்விக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் |
|
அறியப்படுவது | தின்குழியமை |
விருதுகள் | கோப்லி விருது (1906) மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1908) ஆல்பர்ட் விருது (1916) |
இலியா மெச்னிகோவ் (Ilya Ilyich Mechnikov, அல்லது Élie Metchnikoff, உருசியம்: Илья́ Ильи́ч Ме́чников, (மே 16 [யூ.நா. மே 3] 1845 – 16 சூலை 1916) என்பவர் உருசிய விலங்கியலாளர் ஆவார். இவர் நோய் எதிர்ப்ப்பாற்றல் குறித்த ஆய்வுகளின் முன்னோடியாக அறியப்படுகிறார்.[1] மூப்பியல் (gerontology) என்ற சொல்லை 1903-ல் முதன்முதலாகப் பயன்படுத்தியவர். முதுமை அடைவது மற்றும் வாழ்நாளை அதிகரிக்கச் செய்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.[2][3]
உயிரினங்களின் உள்ளே காணப்படும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அமைப்பைக் கண்டறிந்ததற்காக 1908 இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசை பால் எர்லிச் என்பவருடன் இணைந்து பெற்றார்.[4] இவர் நோய் எதிர்ப்பு ஆற்றல் மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ilya Mechnikov - Biographical". Nobelprize.org. Nobel Media AB. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Vértes, L (1985). "The gerontologist Mechnikov". Orvosi hetilap 126 (30): 1859-1860. பப்மெட்:3895124.
- ↑ Martin, D. J.; Gillen, L. L. (2013). "Revisiting Gerontology's Scrapbook: From Metchnikoff to the Spectrum Model of Aging". The Gerontologist 54 (1): 51–58. doi:10.1093/geront/gnt073. பப்மெட்:23893558.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1908". Nobelprize.org. Nobel Media AB. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Gordon, Siamon (2008). "Elie Metchnikoff: Father of natural immunity". European Journal of Immunology 38 (12): 3257–3264. doi:10.1002/eji.200838855. பப்மெட்:19039772.