அமைதிக்கான நோபல் பரிசு
நோபல் அமைதிப் பரிசு Nobel Peace Prize | |
---|---|
விளக்கம் | அமைதிக்காகப் பங்களிப்பு வழங்கியமை |
இடம் | ஒஸ்லோ, நோர்வே |
வழங்குபவர் | நோர்வே நோபல் குழு |
முதலில் வழங்கப்பட்டது | 1901 |
இணையதளம் | Nobelprize.org |
அமைதிக்கான நோபல் பரிசு சுவீடனின் வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபெல் (Alfred Nobel)அவர்களால் நிறுவப்பட்ட ஐந்து நோபெல் பரிசுகளில் ஒன்றாகும். அவரது உயிலின்படி அமைதிக்கான பரிசு "யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ, நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ" அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்[1].
ஆல்ஃபிரட் நோபெலின் உயிலின்படி இப்பரிசை நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபெலின் நினைவு நாளான திசம்பர் 10 அன்று நார்வே தலைநகர் ஓசுலோவில் நார்வே நாட்டு மன்னர் முன்னணியில் இப்பரிசு வழங்கப்படுகிறது. மற்ற நான்கு பரிசுகள் சுவீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படும்போது இப்பரிசு மட்டுமே நார்வேயில் வழங்கப்படுகிறது. நோபெல் பரிந்துரை குழுவின் தலைவரிடமிருந்து நோபெல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம்,ஒரு பதக்கம் மற்றும் பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகிறது.
அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்
[தொகு]இந்தியாவின் அன்னை தெரேசா, மியான்மரின் ஆங் ஸாங் சூ கி மற்றும் பங்களாதேசத்தின் முகமது யூனுஸ் தென்னாசியாவில் இப்பரிசை பெற்றவர்களாவர்.
முழுப்பட்டியல்:
2020 | உலக உணவுத் திட்டம் (பட்டினியை எதிர்த்துப் போராடும் முயற்சிகளுக்காக கிடைத்தது) |
2019 | அபிய் அகமது அலி (Abiy Ahmed Ali) |
2018 | டெனிசு முக்வேகி (Denis Mukwege) மற்றும் நாதியா முராது (Nadia Murad) |
2017 | பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு (International Campaign to Abolish Nuclear Weapons - ) |
2016 | குவான் மானுவல் சந்தோசு, கொலம்பியா (Juan Manuel Santos - Colombia) |
2015 | துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு (Tunisian National Dialogue Quartet) |
2014 | கைலாசு சத்தியார்த்தி மற்றும் மலாலா யூசப்சையி (கூட்டாக)[2] |
2013 | வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு |
2012 | ஐரோப்பிய ஒன்றியம் |
2011 | எல்லன் சர்லீஃப் (Ellen Sirleaf), லேமா குபோவீ (Leymah Gbowee) மற்றும் தவகேல் கர்மன் (Tawakkul Karman) |
2010 | லியூ சியாபோ (Liu Xiaobo) |
2009 | பராக் ஒபாமா (Barack Obama), |
2008 | மார்ட்டி ஆட்டிசாரி (Martti Ahtisaari) |
2007 | ஆல் கோர் (Al Gore), காலநிலை மாற்றல் பல அரசு சபை (Intergovernmental Panel on Climate Change) |
2006 | முகமது யூனுஸ் (Muhammad Yunus), கிராமின் வங்கி (Grameen Bank) |
2005 | பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency), மொகம்மது எல்பரதேய் (Mohamed ElBaradei) |
2004 | வங்காரி மாதாய் (Wangari Maathai) |
2003 | ஷிரின் எபாடி (Shirin Ebadi) |
2002 | ஜிம்மி கார்டர் (Jimmy Carter) |
2001 | ஐ.நா. (United Nations), கோபி அன்னான் (Kofi Annan) |
2000 | கிம் டாய் ஜுங் (Kim Dae-jung) |
1999 | எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு (Médecins Sans Frontières) |
1998 | ஜான் ஹ்யூம் (John Hume), டேவிட் ட்ரிம்பில் (David Trimble) |
1997 | மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் (International Campaign to Ban Landmines), ஜோடி வில்லியம்ஸ் (Jody Williams) |
1996 | கார்லோஸ் பிலிப் சைமென்ஸ் பெலோ, ஜோஸ் ரமோஸ்-ஹோர்தா (José Ramos-Horta) |
1995 | ஜோஸஃப் ரோட்ப்ளாட் (Joseph Rotblat), அறிவியல் மற்றும் உலக நாடுகள் உறவு பற்றிய பக்வாஷ் கருத்தரங்குகள் (Pugwash Conferences on Science and World Affairs) |
1994 | யாசர் அராஃபத் (Yasser Arafat), ஷிமோன் பெரேஸ் (Shimon Peres), இட்சாக் ரபீன் (Yitzhak Rabin) |
1993 | நெல்சன் மண்டேலா (Nelson Mandela), F.W. டி க்ளார்க் (F.W. de Klerk) |
1992 | இரிகொபெர்த்தா மெஞ்சூ தும் (Rigoberta Menchú Tum) |
1991 | ஆங் ஸாங் சூ கி (Aung San Suu Kyi) |
1990 | மிக்கைல் கொர்பசோவ் (Mikhail Gorbachev) |
1989 | டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா) (The 14th Dalai Lama) |
1988 | ஐ.நா. அமைதி காக்கும் படை (United Nations Peacekeeping Forces) |
1987 | ஆஸ்கார் ஏரியேஸ் சான்செஸ் (Óscar Arias Sánchez) |
1986 | எளீ வெய்செல் (Elie Wiesel) |
1985 | அணுவாயுத போர் தடுக்கும் பன்னாட்டு மருத்துவக்குழு (International Physicians for the Prevention of Nuclear War) |
1984 | டெசுமான்ட் டுட்டு (Desmond Tutu) |
1983 | லேக் வலேசா (Lech Walesa) |
1982 | ஆல்வா மிருதால் (Alva Myrdal), அல்ஃபோன்ஸோ கார்சியா ரௌபிள்ஸ் (Alfonso García Robles) |
1981 | அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (Office of the United Nations High Commissioner for Refugees) |
1980 | அடோல்ஃபோ பெரீஸ் எஸ்க்யுவெல் (Adolfo Pérez Esquivel) |
1979 | அன்னை தெரேசா (Mother Teresa) |
1978 | அன்வர் அல் சாதாத் (Anwar al-Sadat), மென்கெம் பெகின் (Menachem Begin) |
1977 | சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International) |
1976 | பெட்டி வில்லியம்ஸ் (Betty Williams), மைரீட் கோரிகன் (Mairead Corrigan) |
1975 | ஆந்ரேய் சஃகரோவ் (Andrei Sakharov) |
1974 | ஷான் மெக்ப்ரைடு (Seán MacBride), எய்சாகு சாடோ (Eisaku Sato) |
1973 | ஹென்றி கிசிஞ்சர் (Henry Kissinger), இலே துக் தோ (Le Duc Tho) |
1972 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை பிரதான நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1971 | விலி ப்ராண்ட் (Willy Brandt) |
1970 | நார்மன் போர்லாக் (Norman Borlaug) |
1969 | சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (International Labour Organization) |
1968 | ரெனே கேசின் (René Cassin) |
1967 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1966 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1965 | ஐ.நா. குழந்தைகள் நிதி (United Nations Children's Fund) |
1964 | மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King) |
1963 | சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of Red Cross), செஞ்சிலுவைச் சமுதாயங்கள் கூட்டமைப்பு (League of Red Cross Societies) |
1962 | இலைனஸ் பௌலிங் (Linus Pauling) |
1961 | டேக் ஹேமர்ஸ்கியோல்டு (Dag Hammarskjöld) |
1960 | ஆல்பெர்ட் இலுடுலி (Albert Lutuli) |
1959 | பிலிப் நோயல்-பேக்கர் (Philip Noel-Baker) |
1958 | ஜார்ஜ்ஸ் பிரே (Georges Pire) |
1957 | இலெஸ்டர் பௌள்ஸ் பியர்சன் (Lester Bowles Pearson) |
1956 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1955 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1954 | ஐ.நா. அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees) |
1953 | ஜார்ஜ் சி. மார்ஷல் (George C. Marshall) |
1952 | ஆல்பெர்ட் ஸ்க்விட்ஸர் (Albert Schweitzer) |
1951 | இலெயோன் ஜௌஹாக்ஸ் (Léon Jouhaux) |
1950 | ரால்ஃப் பண்ஷே (Ralph Bunche) |
1949 | பாய்டு ஓர் துரை (Lord Boyd Orr) |
1948 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1947 | நண்பர்கள் சேவைப் பேரவை (Friends Service Council), அமெரிக்க நண்பர்கள் சேவைக்குழு (American Friends Service Committee) |
1946 | எமிலி க்ரீன் பாள்ச் (Emily Greene Balch), ஜான் ஆர். மாட் (John R. Mott) |
1945 | கார்டல் ஹள் (Cordell Hull) |
1944 | சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of Red Cross) |
1943 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1942 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1941 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1940 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1939 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1938 | நேன்சன் சர்வதேச அகதிகள் அலுவலகம் (Nansen International Office for Refugees) |
1937 | இராபர்ட் செசில் (Robert Cecil) |
1936 | கார்லோஸ் சாவென்ட்ரா இலமாஸ் (Carlos Saavedra Lamas) |
1935 | கார்ல் வான் ஒசெய்டுஸ்கி (Carl von Ossietzky) |
1934 | ஆர்தர் ஹென்டர்சன் (Arthur Henderson) |
1933 | சர் நார்மன் ஆங்கெள் (Sir Norman Angell) |
1932 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1931 | ஜேன் ஆடம்ஸ் (Jane Addams), நிகலஸ் மர்ரே பட்லர் (Nicholas Murray Butler) |
1930 | நேதன் சாடர்ப்லாம் (Nathan Söderblom) |
1929 | ஃப்ரான்க் பி. கெலாஃக் (Frank B. Kellogg) |
1928 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1927 | ஃபெர்டிணன்டு பூய்சன் (Ferdinand Buisson), இலுட்விக் க்விட்டே (Ludwig Quidde) |
1926 | அரிஸ்டிடே ப்ரியான்டு (Aristide Briand), குஸ்தாவ் ஸ்ட்ரெசேமான் (Gustav Stresemann) |
1925 | சர். ஆஸ்டன் சேம்பர்லின் (Sir Austen Chamberlain), சார்ல்ஸ் ஜி. டேவெஸ் (Charles G. Dawes) |
1924 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1923 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1922 | ஃபிரிட்டியோஃப் நேன்சென் (Fridtjof Nansen) |
1921 | ஹயல்மார் ப்ரான்டிங் (Hjalmar Branting), கிரிஸ்டியன் இலாங்கே (Christian Lange) |
1920 | இலெயோன் பௌர்கேய்ஸ் (Léon Bourgeois) |
1919 | ஊட்ரௌ வில்சன் (Woodrow Wilson) |
1918 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1917 | சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross) |
1916 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1915 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1914 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
1913 | ஹென்ரி இலா ஃபாடேயின் (Henri La Fontaine) |
1912 | எலிஃகூ இரூட் (Elihu Root) |
1911 | டோபியாஸ் ஆசெர் (Tobias Asser), ஆல்ஃப்ரெட் ஃப்ரீட் (Alfred Fried) |
1910 | சர்வதேச நிரந்தர அமைதிக்குழு (Permanent International Peace Bureau) |
1909 | அகஸ்டே பீர்னெர்ட் (Auguste Beernaert), பௌல் ஹென்ரி டி'எஸ்டோர்னெல்ஸ் டெ கான்ஸ்டன்ட் (Paul Henri d'Estournelles de Constant) |
1908 | க்ளாஸ் பான்டஸ் ஆர்னல்டுசன் (Klas Pontus Arnoldson), ஃப்ரெட்ரிக் பாஜர் (Fredrik Bajer) |
1907 | எர்னெஸ்டோ டியோடொரோ மொனேடா (Ernesto Teodoro Moneta), இலூயி இரேணால் (Louis Renault) |
1906 | தியோடோர் இரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) |
1905 | பெர்தா வான் சட்னர் (Bertha von Suttner) |
1904 | சர்வதேச சட்டக் கழகம் (Institute of International Law) |
1903 | இராண்டல் க்ரெமர் (Randal Cremer) |
1902 | எலீ உடுகோமன் (Élie Ducommun), ஆல்பெர்ட் ஃகோபாட் (Albert Gobat) |
1901 | ஹென்றி டியூனாண்ட் (Henry Dunant), ஃப்ரெடெரிக் பெசீ (Frédéric Passy) |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- அமைதிக்கான அடம்ஸ் பரிசு
- காந்தி அமைதிப் பரிசு
- லெனின் அமைதிப் பரிசு
- நோபெல் பரிசு
- நார்வே நோபெல் குழு
- மக்சேசே பரிசு
- மார்ட்டின் லூதர் கிங்
- கன்பூசியசு அமைதிப் பரிசு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "உயிலின் சிலபகுதிகள் - Excerpt from the Will of Alfred Nobel". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-03-31.
- ↑ http://www.bbc.co.uk/tamil/global/2014/12/141210_nobelprice
வெளியிணைப்புகள்
[தொகு]- "All Nobel Laureates in Peace" பரணிடப்பட்டது 2004-09-02 at the வந்தவழி இயந்திரம் – நோபெல் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம்.
- "The Nobel Peace Prize" – நார்வே நோபல் குழுவிற்கான நார்வே நோபல் கழகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம்.
- "The Nobel Prize Medals and the Medal for the Prize in Economics" பரணிடப்பட்டது 2007-10-27 at the வந்தவழி இயந்திரம் – பதக்கத்தின் வடிவமைப்பின் வரலாற்றை பதியும் பிர்கிட்டா லெம்மலின் ஆக்கம்.
- "What the Nobel Laureates Receive" பரணிடப்பட்டது 2007-10-30 at the வந்தவழி இயந்திரம் – நோபல் பரிசுவிழாக்கள்.