இந்தியானா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியானா பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைLux et Veritas
(இலத்தீன்: ஒளியும் உண்மையும்)
வகைஅரசு
உருவாக்கம்1820
நிதிக் கொடை$1.6 பில்லியன்[1] (2006)
தலைவர்மைக்கல் மெக்ரோபி
Provostகேரன் ஹான்சன்
கல்வி பணியாளர்
1,891 full time, 342 part time[2] (2006)
மாணவர்கள்38,247[2]
பட்ட மாணவர்கள்29,828[2] (2006)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்8,419[2] (including graduate and professional students) (2006)
அமைவிடம், ,
வளாகம்ஊர்: 1,931 ஏக்கர்[2] (7.8 கிமீ²)
விளையாட்டு24 Div. I/IA NCAA அணிகள்
இந்தியானா ஹூசியர்ஸ்
நிறங்கள்கிரீம், சிவப்பு          
இணையதளம்iub.edu

இந்தியானா பல்கலைக்கழகம் (Indiana University), ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் புளூமிங்டன் நகரத்தில் அமைந்துள்ள அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.
இந்தியானா பல்கலைக்கழகம் புளூமிங்டன், மற்றும் இன்டியனாபொலிஸ் ஆகிய இரு இடங்களில் அமைந்துள்ளது.

குறிப்புக்கள்[தொகு]

  1. "2006-07 IU Foundation Quarterly Report". IU Foundation. 17 ஆகத்து 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 அக்டோபர் 2007 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Indiana University Fact Book 2006-2007" (PDF). Indiana University (Bloomington, Indiana). 13 ஆகத்து 2007 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2007-08-09 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)

வெளி இணைப்புக்கள்[தொகு]