லாக்டிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லாக்டிக் அமிலம்
Lactic-acid-skeletal.svg
Lactic-acid-3D-balls.png
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 50-21-5
ChEBI CHEBI:422
ATC code G01AD01,QP53AG02
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C3H6O3
வாய்ப்பாட்டு எடை 90.08 g mol-1
உருகுநிலை

L: 53 °செ
D: 53 °செ
D/L: 16.8 °செ

கொதிநிலை

122 °செ @ 12 மிமீ பாதரசம்

காடித்தன்மை எண் (pKa) 3.86[1]
வெப்பவேதியியல்
Std enthalpy of
combustion
ΔcHo298
1361.9 kJ/mol, 325.5 kcal/mol, 15.1 kJ/g, 3.61 kcal/g
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் lactate
கார்பாக்சிலிக் அமிலங்கள்
தொடர்புடையவை
அசெட்டிக் அமிலம்
கிளைக்கோலிக் அமிலம்
புரபியோனிக் அமிலம்
3-ஐத்திராக்சி புரபனோயிக் அமிலம்
மலோனிக் அமிலம்
பியூட்டைரிக் அமிலம்
ஐத்திராக்சி பியூட்டைரிக் அமிலம்
தொடர்புடைய சேர்மங்கள் 1-புரபனோல்
2-புரபனோல்
புரபியோனால்டிகைடு
அக்ரோலெயின்
சோடியம் லாக்டேட்டு
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

லாக்டிக் அமிலம் (Lactic Acid) பால் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. லேக்டோசினை (lactose) நொதிக்க வைக்கும்போது லாக்டிக் அமிலம் கிடைக்கிறது. லாக்டிக் அமிலம் என்னும் வேதிச்சேர்மம் பல்வேறு உயிர்வேதியியல் நிகழ்வுகளில் பங்கு பெறுகிறது. முதன்முதலாக 1780 ஆம் ஆண்டு சுவீடிய வேதியியலாளர் கார்ல் வில்யெல்ம் ஷீலே என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது. லாக்டிக் அமிலம் ஒரு கார்பாக்சிலிக் அமிலம் ஆகும். இதன் மூலக்கூறு வாய்பாடு C3H6O3.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dawson, R. M. C. et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாக்டிக்_அமிலம்&oldid=1577702" இருந்து மீள்விக்கப்பட்டது