உள்ளடக்கத்துக்குச் செல்

இத்தாலி இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இத்தாலி இராச்சியம்
Regno d'Italia
1861–1946
கொடி of Italy
கொடி
குறிக்கோள்: Foedere et Religione Tenemur
நாட்டுப்பண்: Marcia Reale d'Ordinanza
Royal மார்ச்சு of Ordinance
Italy, its colonies, and occupied territories during இரண்டாம் உலகப் போர்
Italy, its colonies, and occupied territories during இரண்டாம் உலகப் போர்
தலைநகரம்துரின் (1861–1865)
Florence (1865–1871)
உரோம் (1871–1943; 1944–1946)
சலேர்னோ (1943–1944)
சமயம்
கத்தோலிக்க திருச்சபை (நடைமுறைப்படி State religion according to Mussolini)
அரசாங்கம்அரசியல்சட்ட முடியாட்சி
King 
• 1861–1878
Victor Emmanuel II
• 1878–1900
Umberto I
• 1900–1946
Victor Emmanuel III
• 1946
Umberto II
• 1861
Camillo Benso (first)
• 1922–1943
பெனிட்டோ முசோலினி
(Il Duce from 1925)
• 1945–1946
Alcide De Gasperi (last)a
சட்டமன்றம்Parliament
வரலாறு 
1861
31 ஒக்டோபர் 1922
25 சூலை 1943
1946
நாணயம்Lira
முந்தையது
பின்னையது
Kingdom of Sardinia
Kingdom of Lombardy-Venetia
Papal States
Kingdom of the Two Sicilies
Italy
தற்போதைய பகுதிகள் இத்தாலி
 சுலோவீனியா
 குரோவாசியா
 அல்பேனியா
 கிரேக்க நாடு
 பிரான்சு
 எதியோப்பியா
 லிபியா
 சோமாலியா
 எரித்திரியா
  1. While the Kingdom of Italy ended in 1946, de Gasperi continued as Prime Minister until 1953.

இத்தாலி இராச்சியம் (Kingdom of Italy, இத்தாலியம்: Regno d'Italia) என்பது சாடினிய அரசர் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் இத்தாலியின் அரசராக அறிவிக்கப்பட்டதும் 1861 இல் உருவாக்கப்பட்ட அரசாகும்.[1] இந்த அரசு இத்தாலிய ஐக்கியத்தின் விளைவாக சாடினிய இராச்சியத்தின் செல்வாக்கின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த சாடினிய இராச்சியம் இதற்கு முன்னோடி அரசாகக் கருதப்படலாம். 1943 இல் இத்தாலி ஆட்சிமுறை மாற்றத்திற்கு உள்ளானது. இதன் மூலம் பாசிச தலைமைத்தும் நீக்கப்பட்டு சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி சிறையிடப்பட்டு, உள்ளூர், தேசிய மட்டங்களில் அரசாங்கத்தின் பாசிச முறை ஒழிக்கப்பட்டது.

உசாத்துணை

[தொகு]
  1. "A GUIDE TO THE UNITED STATES' HISTORY OF RECOGNITION, DIPLOMATIC, AND CONSULAR RELATIONS, BY COUNTRY, SINCE 1776: ITALY". பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்தாலி_இராச்சியம்&oldid=2225382" இலிருந்து மீள்விக்கப்பட்டது