உள்ளடக்கத்துக்குச் செல்

சலேர்னோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலேர்னோ
கொம்யூன் டி சலேர்னோ
சலேர்னோ வின் பரந்த தோற்றம்
சலேர்னோ வின் பரந்த தோற்றம்
சலேர்னோ-இன் கொடி
கொடி
சலேர்னோ மாநிலமும் சலேர்னோ நகரமும்
சலேர்னோ மாநிலமும் சலேர்னோ நகரமும்
நாடுஇத்தாலி
மண்டலம்கம்பானியா
மாகாணம்சலேர்னொ மாகாணம்
உருவாக்கம்கிமு 194
அரசு
 • நகரத் தந்தைவின்சென்சோ டீ லூக்கா (மக்களாட்சிக் கட்சி)
பரப்பளவு
 • மொத்தம்58 km2 (22 sq mi)
ஏற்றம்
4 m (13 ft)
மக்கள்தொகை
 (சூலை 31, 2010)
 • மொத்தம்139.579
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
அஞ்சல் குறியீடு
84100
Dialing code089
பாதுகாவல் புனிதர்மத்தேயு
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

சலேர்னோ (Salerno, ஒலிப்பு) இத்தாலியின் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு துறைமுக நகரம். இத்தாலியின் தென்மேற்கில் அமைந்துள்ள சலேர்னோ மாகாணத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. உரோமக் குடியரசின் காலத்திலிருந்து இந்நகரத்தில் மக்கள் வசித்து வருகின்றன. 2010ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கள் தொகை 1,39,579.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலேர்னோ&oldid=3190909" இலிருந்து மீள்விக்கப்பட்டது