குர்த் வியூத்ரிச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குர்த் வியூத்ரிச்
Kurt-Wuethrich.jpg
பிறப்புஅக்டோபர் 4, 1938 (1938-10-04) (அகவை 84)
ஆர்பெர்க், சுவிச்சர்லாந்து
தேசியம்சுவிஸ்
துறைவேதியியல், இயற்பியல், கணிதம்
பணியிடங்கள்ஈடிஎச் சூரிக்
ஸ்கிரிப்ஸ் ஆய்வுக் கழகம்
கல்வி கற்ற இடங்கள்பேர்ன் பல்கலைக்கழகம்
பாசெல் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்சில்வியோ ஃபால்லப்
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (2002)

குர்த் வியூத்ரிச் (Kurt Wüthrich, பி: அக்டோபர் 4, 1938) ஒரு சுவிஸ் வேதியியலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர். இவர் சுவிச்சர்லாந்து உள்ள ஆர்பெர்க் என்னுமிடத்தில் பிறந்தார்[1]. பெர்ன் பல்கலைக்கழகத்தின் வேதியியல், இயற்பியல், மற்றும் கணித துறையில் பயின்றார். பின்னர் 1964 ல் பாசெல் பல்கலைக்கழகத்தில் சில்வியோ ஃபால்லாப் வழிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார். 2002 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. ""2014. Web. 19 Jul 2015"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  2. ""Kurt Wüthrich - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்த்_வியூத்ரிச்&oldid=2717515" இருந்து மீள்விக்கப்பட்டது