ஐ-இச்சி நெகிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐ-இச்சி நெகிழ்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எய்-இச்சி நெகிசி
Ei'ichi Negishi
பிறப்பு1935
சாங்குச்சுன்(Changchun), சீனா
தேசியம்நிப்பான்(சப்பான்)
பணியிடங்கள்பர்டியூ பல்கலைக்கழகம்
சிரக்கியூசு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்தோக்கியோ பல்கலைக்கழகம்
பென்சில்வேனியா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுநெகிசி பிணைப்பு (Negishi coupling)
விருதுகள்சர் எடுவர்டு பிராங்க்லாந்து பரிசு விரிவுரையாளர்ப்பதவி 2000)
வேதியியல் நோபல் பரிசு (2010)

எய்-இச்சி நெகிசி (Ei'ichi Negishi, 根岸 英) (பி. சூலை 14, 1935)[1] சீனாவில் பிறந்த ஒரு நிப்பானிய வேதியியலாளர் ஆவார். இவர் கண்டுபிடித்த நெகிழ்சி பிணைப்பு(Negishi coupling)[2] புகழ்பெற்றது. இவர் ரிச்சர்டு ஃகெக், அக்கிரா சுசுக்கி ஆகிய இருவருடன் சேர்ந்து 2010 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை வென்றுள்ளார். இவர் பணிவாழ்க்கையைப் பெரும்பாலும் அமெரிக்காவில் இந்தியானா மாநிலத்தில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் கழித்தார்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. Negishi's CV பரணிடப்பட்டது 2010-10-24 at the வந்தவழி இயந்திரம் on its lab's website
  2. Anthony O. King, Nobuhisa Okukado and Ei'ichi Negishi (1977). "Highly general stereo-, regio-, and chemo-selective synthesis of terminal and internal conjugated enynes by the Pd-catalysed reaction of alkynylzinc reagents with alkenyl halides". Journal of the Chemical Society Chemical Communications: 683. doi:10.1039/C39770000683. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ-இச்சி_நெகிசி&oldid=3236900" இலிருந்து மீள்விக்கப்பட்டது