பிரடெரிக் சேனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபிரடெரிக் சேங்கர்
Frederick Sanger2.jpg
பிறப்பு ஆகஸ்ட் 13, 1918(1918-08-13)
பிறப்பிடம் Gloucestershire, இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்பு நவம்பர் 19, 2013 (அகவை 95)
வாழிடம் ஐக்கிய இராச்சியம்
தேசியம் பிரித்தானியர்
துறை உயிரிவேதியியல்
பணி நிறுவனம் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
மூலக்கூறு உயிரியல் ஆய்வகம்
கல்வி கற்ற இடங்கள் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்   ஆல்பெர்ட் நியூபெர்கர்
குறிப்பிடத்தக்க 
மாணவர்கள்  
Rodney Robert Porter
Liz Blackburn
அறியப்படுவது இன்சுலினில் உள்ள அமினோ அமில வரிசையைக் கண்டறிந்தது, DNA வரிசைப்படுத்தலைக் கண்டறிந்தது
விருதுகள் வேதியியலுக்கான நோபல் பரிசு (1958)
Copley Medal(1977)
வேதியியலுக்கான நோபல் பரிசு (1980)

பிரெடெரிக் சேனர் (Frederick Sanger: 13 ஆகஸ்ட், 1918 - 19 நவம்பர் 2013) இங்கிலாந்து நாட்டு உயிரிவேதியியல் அறிஞர். வேதியியல் துறையில் இரு முறை நோபெல் பரிசு பெற்ற ஒரேயொருவர்.[1] 1918 ல் பிறந்த இவர் 1958 ல் புரதம், குறிப்பாக இன்சுலினின் கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புக்காக தனித்து நோபல் பரிசு பெற்றார்.[2][3] 1980 ல் நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடர் தொடர்பான உண்மைகளைக் கண்டுபிடித்ததற்காக மறு முறை 'வால்டர் கில்பெர்க்' என்பவருடன் இணைந்து இரண்டாம் முறையாக பாதி நோபெல் பரிசு பெற்றார். மற்றொரு பாதி 'பால் பெர்க்' என்பவருக்குக் கிடைத்தது.[4][5] தனித்தோ மற்றவருடன் இணைந்தோ நோபல் பரிசு பெறும் நான்காவது நபர் 'பிரெடரிக் சேனர்' ஆவார்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரடெரிக்_சேனர்&oldid=2006431" இருந்து மீள்விக்கப்பட்டது