பிரடெரிக் சேங்கர்
Appearance
பிரடெரிக் சேங்கர் | |
---|---|
பிறப்பு | குளொஸ்டர்சயர், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் | 13 ஆகத்து 1918
இறப்பு | நவம்பர் 19, 2013 | (அகவை 95)
வாழிடம் | ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | உயிரிவேதியியல் |
பணியிடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஆல்பெர்ட் நியூபெர்கர் |
அறியப்படுவது | இன்சுலினில் உள்ள அமினோ அமில வரிசையைக் கண்டறிந்தது, DNA வரிசைப்படுத்தலைக் கண்டறிந்தது |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (1958) Copley Medal(1977) வேதியியலுக்கான நோபல் பரிசு (1980) |
பிரெடெரிக் சேங்கர் (Frederick Sanger, 13 ஆகத்து 1918 - 19 நவம்பர் 2013) இங்கிலாந்து நாட்டு உயிரிவேதியியல் அறிஞர். வேதியியல் துறையில் இரு முறை நோபெல் பரிசு பெற்ற ஒரேயொருவர்.[1] 1918 ல் பிறந்த இவர் 1958 ல் புரதம், குறிப்பாக இன்சுலினின் கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புக்காக தனித்து நோபல் பரிசு பெற்றார்.[2][3] 1980 ல் நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடர் தொடர்பான உண்மைகளைக் கண்டுபிடித்ததற்காக மறு முறை 'வால்டர் கில்பெர்க்' என்பவருடன் இணைந்து இரண்டாம் முறையாக பாதி நோபெல் பரிசு பெற்றார். மற்றொரு பாதி 'பால் பெர்க்' என்பவருக்குக் கிடைத்தது.[4][5] தனித்தோ மற்றவருடன் இணைந்தோ நோபல் பரிசு பெறும் நான்காவது நபர் 'பிரெடரிக் சேனர்' ஆவார்.
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ The Nobel Prize in Chemistry 1958: Frederick Sanger - biography, Nobelprize.org, பார்க்கப்பட்ட நாள் 10 October 2101
{{citation}}
: Check date values in:|accessdate=
(help)
The Nobel Prize in Chemistry 1980: Frederick Sanger - autobiography, Nobelprize.org, archived from the original on 2007-10-11, பார்க்கப்பட்ட நாள் 2010-10-10 - ↑ Sanger, F. (1958), Nobel lecture: The chemistry of insulin (PDF), Nobelprize.org, பார்க்கப்பட்ட நாள் 2010-10-18. Sanger's Nobel lecture was also published in Science: Sanger 1959
- ↑ The Nobel Prize in Chemistry 1958: Frederick Sanger, Nobelprize.org, பார்க்கப்பட்ட நாள் 2010-10-08
- ↑ The Nobel Prize in Chemistry 1980: Paul Berg, Walter Gilbert, Frederick Sanger, Nobelprize.org, பார்க்கப்பட்ட நாள் 2010-10-08
- ↑ Anderson et al. 1981
வெளியிணைப்புகள்
[தொகு]- The Sanger Institute
- About the 1958 Nobel Prize
- About the 1980 Nobel Prize
- Fred Sanger பரணிடப்பட்டது 2004-10-26 at the வந்தவழி இயந்திரம் 2001 Video Documentary by The Vega Science Trust
- National Portrait Gallery பரணிடப்பட்டது 2008-10-25 at the வந்தவழி இயந்திரம்
- Frederick Sanger interviewed by Alan Macfarlane, 24th August 2007 (film)
- Interviews with Nobel Prize winning scientists: Dr Frederick Sanger, British Broadcasting Corporation, c. 1985. Interviewed by Lewis Wolpert. Duration 1 hour.