ஐரீன் ஜோலியட் கியூரி
தோற்றம்
| ஐரீன் ஜோலியட்-கியூரி Irène Joliot-Curie | |
|---|---|
| பிறப்பு | 12 செப்டம்பர் 1897 பாரிசு, பிரான்சு |
| இறப்பு | 17 மார்ச்சு 1956 (அகவை 58) பாரிசு, பிரான்சு |
| தேசியம் | பிரெஞ்சு |
| துறை | வேதியியல் |
| கல்வி கற்ற இடங்கள் | சோர்போன் |
| ஆய்வு நெறியாளர் | பால் லாங்கெவன் |
| அறியப்படுவது | அணுக்கரு மூலகத்திரிவு |
| விருதுகள் | வேதியியலுகான நோபல் பரிசு (1935) |
ஐரீன் இயோலியட்-கியூரி (Irène Joliot-Curie, 12 செப்டம்பர் 1897 – 17 மார்ச் 1956) புகழ்பெற்ற நோபல் தம்பதிகளான மேரி கியூரி மற்றும் பியரி கியூரியின் மகளும் பிரெஞ்சு அறிவியலாளரும் ஆவார். செயற்கை முறையில் புதிய கதிரியக்கத் தனிமங்களை இவரும் இவரது கணவர் பிரெடரிக் ஜோலியட்-கியூரியும் இணைந்து 1935ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றனர். இதன்மூலம் இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசு வென்ற பெருமை இவர்களது குடும்பத்திற்கு கிட்டியது.[1] இவரது மக்கள் ஹெலன் மற்றும் பியரியும் சிறப்புமிக்க அறிவியலாளர்கள்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nobel Laureates Facts: 'Family Nobel Laureates'". Nobel Foundation. 2008. Retrieved 2008-09-04.
- ↑ Byers, Nina (2006). "Hélène Langevin-Joliot and Pierre Radvanyi". Out of the Shadows: Contributions of Twentieth-Century Women to Physics. Cambridge, UK: Cambridge University Press. ISBN 0521821975.
{{cite book}}: Unknown parameter|coauthors=ignored (help)