தாமசு இசுடைட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தாமஸ் ஸ்டைட்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாமசு இசுடைட்சு
2009 இல் இசுடைட்சு
பிறப்புதாமசு ஆர்தர் இசுடைட்சு
(1940-08-23)ஆகத்து 23, 1940
மில்வாக்கி, விஸ்கொன்சின்
இறப்புஅக்டோபர் 9, 2018(2018-10-09) (அகவை 78)
பிரான்ஃபோர்டு, கனெடிகட்
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறை
பணியிடங்கள்அவார்டு இயூசு மருத்துவக் கழகம், யேல் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்லாரன்சு கல்லூரி, ஆர்வர்டு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்உவில்லியம் லிப்சுகொம்
Other academic advisorsடேவிட் புளோ
அறியப்படுவதுஉயிரி-படிகவியல்
விருதுகள்
துணைவர்யோன் இசுடைட்சு
பிள்ளைகள்1
இணையதளம்
steitzlab.yale.edu

தாமசு ஆர்தர் இசுடைட்சு (Thomas Arthur Steitz, பிறப்பு: ஆகத்து 23, 1940 – அக்டோபர் 9, 2018[1]) என்பவர் ஐக்கிய அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியற்பியல், மற்றும் உயிர்வேதியியல் ஆகிய துறைகளில் பேராசிரியர் ஆவார். 2009 ஆண்டில் ரைபோசோம்கள் குறித்த ஆய்வுக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக இவருக்கும் மற்றும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், ஆடா யொனாத் ஆகியோருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது[2]. ஸ்டைட்ஸ் 2007 ஆம் ஆண்டில் காயிர்ட்னர் பன்னாட்டு விருதைப் பெற்றிருந்தார்[3][4].

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_இசுடைட்சு&oldid=3435525" இலிருந்து மீள்விக்கப்பட்டது