தாமசு இசுடைட்சு
Appearance
தாமசு இசுடைட்சு | |
---|---|
2009 இல் இசுடைட்சு | |
பிறப்பு | தாமசு ஆர்தர் இசுடைட்சு ஆகத்து 23, 1940 மில்வாக்கி, விஸ்கொன்சின் |
இறப்பு | அக்டோபர் 9, 2018 பிரான்ஃபோர்டு, கனெடிகட் | (அகவை 78)
வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை |
|
பணியிடங்கள் | அவார்டு இயூசு மருத்துவக் கழகம், யேல் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | லாரன்சு கல்லூரி, ஆர்வர்டு பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | உவில்லியம் லிப்சுகொம் |
Other academic advisors | டேவிட் புளோ |
அறியப்படுவது | உயிரி-படிகவியல் |
விருதுகள் |
|
துணைவர் | யோன் இசுடைட்சு |
பிள்ளைகள் | 1 |
இணையதளம் steitzlab |
தாமசு ஆர்தர் இசுடைட்சு (Thomas Arthur Steitz, பிறப்பு: ஆகத்து 23, 1940 – அக்டோபர் 9, 2018[1]) என்பவர் ஐக்கிய அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியற்பியல், மற்றும் உயிர்வேதியியல் ஆகிய துறைகளில் பேராசிரியர் ஆவார். 2009 ஆண்டில் ரைபோசோம்கள் குறித்த ஆய்வுக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக இவருக்கும் மற்றும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், ஆடா யொனாத் ஆகியோருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது[2]. ஸ்டைட்ஸ் 2007 ஆம் ஆண்டில் காயிர்ட்னர் பன்னாட்டு விருதைப் பெற்றிருந்தார்[3][4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.nytimes.com/2018/10/10/obituaries/thomas-a-steitz-dead.html
- ↑ 2009 Nobel Prize in Chemistry, Nobel Foundation.
- ↑ Tom Steitz பரணிடப்பட்டது 2010-01-05 at the வந்தவழி இயந்திரம், Thomas Steitz Lab.
- ↑ Thomas A. Steitz பரணிடப்பட்டது 2009-08-04 at the வந்தவழி இயந்திரம், The Gairdner 50 Foundation.