ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரொனால்ட் ஜார்ஜ் விரேஃபோர்ட் நோர்ரிஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு
Ronald George Wreyford Norrish
Ronald George Wreyford Norrish.jpg
பிறப்புநவம்பர் 9, 1897(1897-11-09)
கேம்பிரிட்ச், ஐக்கிய இராச்சியம்
இறப்பு7 சூன் 1978(1978-06-07) (அகவை 80)
கேம்பிரிட்ச், ஐக்கிய இராச்சியம்
தேசியம்ஐக்கிய இராச்சியம்
துறைவேதியியல்
பணியிடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (இளங்கலை, முனைவர்)
ஆய்வேடுகதிர்வீச்சு, வேதியியல் வினைதிறன் (1924)
ஆய்வு நெறியாளர்எரிக் ரைடீல்[1]
அறியப்படுவதுநோரிசு வினை
விருதுகள்

ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு (Ronald George Wreyford Norrish, 9 நவம்பர் 1897 - 7 சூன் 1978) ஆங்கிலேய வேதியியலாளர்[2]. இவர் கேம்பிரிட்சில் பிறந்து பெர்சே பள்ளியில் கல்வி பயின்றார். இவருக்கு 1967 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[3].

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Dainton, F.; Thrush, B. A. (1981). "Ronald George Wreyford Norrish. 9 November 1897-7 June 1978". Biographical Memoirs of Fellows of the Royal Society 27 (0): 379–424. doi:10.1098/rsbm.1981.0016. பன்னாட்டுத் தர தொடர் எண்:0080-4606. 
  2. ""Ronald G.W. Norrish - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  3. ""Ronald G.W. Norrish - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)