ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு
தோற்றம்
| ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு Ronald George Wreyford Norrish | |
|---|---|
| பிறப்பு | 9 நவம்பர் 1897 கேம்பிரிட்ச், ஐக்கிய இராச்சியம் |
| இறப்பு | 7 சூன் 1978 (அகவை 80) கேம்பிரிட்ச், ஐக்கிய இராச்சியம் |
| தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
| துறை | வேதியியல் |
| பணியிடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (இளங்கலை, முனைவர்) |
| ஆய்வேடு | கதிர்வீச்சு, வேதியியல் வினைதிறன் (1924) |
| ஆய்வு நெறியாளர் | எரிக் ரைடீல்[1] |
| அறியப்படுவது | நோரிசு வினை |
| விருதுகள் |
|
ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு (Ronald George Wreyford Norrish, 9 நவம்பர் 1897 - 7 சூன் 1978) ஆங்கிலேய வேதியியலாளர்[2]. இவர் கேம்பிரிட்சில் பிறந்து பெர்சே பள்ளியில் கல்வி பயின்றார். இவருக்கு 1967 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[3].
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Dainton, F.; Thrush, B. A. (1981). "Ronald George Wreyford Norrish. 9 November 1897-7 June 1978". Biographical Memoirs of Fellows of the Royal Society 27 (0): 379–424. doi:10.1098/rsbm.1981.0016. பன்னாட்டுத் தர தொடர் எண்:0080-4606.
- ↑ ""Ronald G.W. Norrish - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. Retrieved 19 சூலை 2015.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ ""Ronald G.W. Norrish - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. Retrieved 19 சூலை 2015.
{{cite web}}: Check date values in:|date=(help)