அடோல்ப் வான் பேயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடோல்ப் வான் பேயர்
1905 ஆம் ஆண்டில் பேயர்
பிறப்புயோகன் பிரடெரிக் வில்லெம் அடோல்ஃப் வோன் பேயர்
(1835-10-31)31 அக்டோபர் 1835
பெர்லின், புருசியா, செருமானியப் பேரரசு
இறப்பு20 ஆகத்து 1917(1917-08-20) (அகவை 81)
சிடான்பெர்க்கு, (பவேரியா) செருமானியப் பேரரசு
தேசியம்ஜெர்மனி
துறைகரிம வேதியியல்
பணியிடங்கள்பெர்லின் பல்கலைக்கழகம்
பெரிலின்கெ வர்பி-அகாதமி
சிடராசுபோர்க் பல்கலைக்கழகம்
மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பெர்லின் பல்கலைக்கழகம்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
எர்மான் எமில் பிசர்
இயான் உல்ரிக்கு நெஃப்
விக்டர் வில்லிகர்
கார்ல் தியோடர் லிபர்மான்
கார்ல் கிராப்
அறியப்படுவதுஇண்டிகோ எனும் கருநீலச் சாயம் தயாரிப்பிற்கான தொகுப்பு முறை, பினால்ப்தலீன் மற்றும் புளோரெசீன் வோன் பேயர் பெயரிடல்
பின்பற்றுவோர்ஓட்டோ ஹான்
விருதுகள்டேவி பதக்கம்(1881)
லீபிக் பதக்கம் (1903)
வேதியியலுக்கான நோபல் பரிசு (1905)
எல்லியட் கிரீசன் பதக்கம் (1912)
துணைவர்அடீலெய்டு பென்ட்மேன் (m. 1868
பிள்ளைகள்3;

.

யோகன் பிரடெரிக் வில்லெம் அடோல்ஃப் வோன் பேயர் (Johann Friedrich Wilhelm Adolf von Baeyer) ( இடாய்ச்சு: [ˈbaɪɐ] ; 31 அக்டோபர் 1835 - 20 ஆகஸ்ட் 1917) ஒரு ஜெர்மன் வேதியியலாளர் ஆவார். இவர் இண்டிகோ என்றழைக்கப்படும் கருநீலச் சாயத்தைத் தொகுப்பு முறையில் தயாரித்தார்.[1]வளைய சேர்மங்களுக்கான பெயரிடலை உருவாக்கினார் (இது பின்னர் நீட்டிக்கப்பட்டு கரிமப் பொருட்களைப் பெயரிடுதல் முறையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது). இவர் 1885 ஆம் ஆண்டில் பவேரியா பேரரசில் ஒரு மேன்மையான வகைப்பாட்டால் கௌரவிக்கப்பட்டார். 1905 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Adolf Baeyer, Viggo Drewsen (1882). "Darstellung von Indigblau aus Orthonitrobenzaldehyd". Berichte der deutschen chemischen Gesellschaft 15 (2): 2856–2864. doi:10.1002/cber.188201502274. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k906950/f1258.image.langEN. 
  2. Adolf von Baeyer: Winner of the Nobel Prize for Chemistry 1905 Armin de Meijere Angewandte Chemie International Edition Volume 44, Issue 48, Pages 7836 – 7840 2005 Abstract
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடோல்ப்_வான்_பேயர்&oldid=3189037" இலிருந்து மீள்விக்கப்பட்டது