இசுட்டான்லி விட்டிங்காம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இசுட்டான்லி விட்டிங்காம்
Stanley Whittingham
பிறப்புமைக்கேல் இசுட்டான்லி விட்டிங்காம்
1941 (அகவை 78–79)
ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானியர், அமெரிக்கர்
துறைவேதியியலாளர்
பணியிடங்கள்பிங்காம்டன் பல்கலைக்கழகம்
கல்விபுதிய கல்லூரி, ஆக்சுபோர்டு (BA, முதுகலை, DPhil)
அறியப்படுவதுஇலித்தியம் அயனி மின்கலம்
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (2019)

எம். இசுட்டான்லி விட்டிங்காம் (M. Stanley Whittingham, பிறப்பு: 1941) பிரித்தானிய-அமெரிக்க வேதியியலாளர் ஆவார். இவர் வேதியியல் பேராசிரியரும், பொருளறிவியல் ஆய்வுக்கான கல்விக்கழகம், நியூயார்க் அரசுப் பல்கலைக்கழகத்தின் கிளையான பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் பொருளறிவியல் பேராசிரியரும், இயக்குநரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை சான் கூடினஃபு, அக்கிரா யோசினோ ஆகியோருடன் வென்றார்.[1][2] இலித்தியம் மின்கலனை உருவாக்கியதில் விட்டிங்காம் பெரும் பங்காற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]