லார்ஸ் ஒன்சாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Lars Onsager
Lars Onsager
Lars Onsager
பிறப்பு நவம்பர் 27, 1903(1903-11-27)
Kristiania (ஒசுலோ), Norway
இறப்புஅக்டோபர் 5, 1976(1976-10-05) (அகவை 72)
Coral Gables, Florida, U.S.
வதிவுUnited States
தேசியம்Norway, U.S.
துறைPhysical chemist
நிறுவனம்
Alma mater
துறை ஆலோசகர்Peter Debye[1]
முக்கிய மாணவர்
அறியப்பட்டது
[2]
பரிசுகள்

லார்ஸ் ஒன்சாகர் (நவம்பர் 27, 1903 - அக்டோபர் 5, 1976) நார்வேயில் பிறந்த அமெரிக்க வேதியியலாளர் மற்றும் கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். அவர் யேல் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு வேதியியலின் கிப்ஸ் பேராசிரியராக இருந்தார். அவர் 1968 இல் வேதியியலில் நோபல் பரிசு பெற்றார்..[4][5][6]

References[தொகு]

  1. 1.0 1.1 லார்ஸ் ஒன்சாகர் at the Mathematics Genealogy Project
  2. Constitutions of matter : mathematically modelling the most everyday of physical phenomena by Martin H. Krieger, University of Chicago Press, 1996. ISBN 0-226-45304-9 Contains a detailed pedagogical discussion of Onsager's solution of the phase transition of the 2-D Ising model.
  3. Longuet-Higgins, H. C.; Fisher, M. E. (1978). "Lars Onsager. 27 November 1903-5 October 1976". Biographical Memoirs of Fellows of the Royal Society 24 (0): 443–471. doi:10.1098/rsbm.1978.0014. பன்னாட்டுத் தர தொடர் எண்:0080-4606. 
  4. Elliott Waters Montroll (February 1977). "Lars Onsager". Physics Today 30 (2): 77. doi:10.1063/1.3037438. Bibcode: 1977PhT....30b..77M. http://www.physicstoday.org/resource/1/phtoad/v30/i2/p77_s1?bypassSSO=1. பார்த்த நாள்: 2017-06-29. 
  5. "The Nobel Prize in Chemistry 1968". பார்த்த நாள் 2016-03-07.
  6. Per Chr Hemmer, தொகுப்பாசிரியர். World Scientific Series in 20th Century Physics: Volume 17 : The Collected Works of Lars Onsager. http://www.worldscientific.com/worldscibooks/10.1142/3027. பார்த்த நாள்: 2016-03-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லார்ஸ்_ஒன்சாகர்&oldid=3227390" இருந்து மீள்விக்கப்பட்டது