இலித்தியம் அயனி மின்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் அயனி மின்கலம்
இலித்தியம் அயனி மின்கலத்தின் ஓர் எடுத்துக்காட்டு
(நோக்கியா 3310 கைகபேசியில் பயன்படுத்தப்பட்டது)
தன் ஆற்றல்100–265 W·h/kg (0.36–0.95 MJ/kg)
சக்தி அடர்த்தி250–620 W·h/L (0.90–2.23 MJ/L)
வலு-நிறை விகிதம்~250-~340 W/kg
மின்னேற்றல்/மின்னிறக்கல் வினைத்திறன்80–90%[1]
சக்தி/நுகர்வு-விலை2.5 W·h/US$[சான்று தேவை]
தன்-மின்னிறக்கல் விகிதம்8% at 21 °C
15% at 40 °C
31% at 60 °C
(per month)[2]
நிலைப்பு வட்டங்கள்400–1200 சுழற்சிகள் [3]
ஒரு கலத்தின் மின்னழுத்தம்NMC 3.6 / 3.7 V, LiFePO4 3.2 V

இலித்தியம் அயனி மின்கலம் மறுமின்னூட்டத்திற்கு ஏற்ற மின்கல வகையைச் சார்ந்தது. இதில் இலித்தியம் அயனிகள் மின்னாற்றல் வெளியேற்றத்தின் பொழுது எதிர்மறை மின்வாயிலிருந்து நேர்மறை மின்வாயிற்கு இடம்பெயருகின்றன. மின்னூட்டதின் பொழுது இந்த விடயம் எதிர்திசையில் நடைபெறுகிறது. மடிக்கணினி, கைபேசி போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இவ்வகையான மின்கலன்களை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.[4]

மேலும் பாா்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Valøen, Lars Ole and Shoesmith, Mark I. (2007). The effect of PHEV and HEV duty cycles on battery and battery pack performance பரணிடப்பட்டது 2009-03-26 at the வந்தவழி இயந்திரம் (PDF). 2007 Plug-in Highway Electric Vehicle Conference: Proceedings. Retrieved 11 June 2010.
  2. எஆசு:10.1016/S0378-7753(98)00158-X
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  3. Battery Types and Characteristics for HEV பரணிடப்பட்டது 2015-05-20 at the வந்தவழி இயந்திரம் ThermoAnalytics, Inc., 2007. Retrieved 11 June 2010.
  4. லித்தியம்-ஐயோன் பேட்டரிகளை அனுப்பத் தடை பிபிசி தமிழ் 24 பிப்ரவரி 2016