உள்ளடக்கத்துக்குச் செல்

லைனசு பாலிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லைனசு கார்ல் பாலிங்
பிறப்பு(1901-02-28)பெப்ரவரி 28, 1901
போர்ட்லாந்து, ஐக்கிய அமெரிக்கா
[1][2]
இறப்புஆகத்து 19, 1994(1994-08-19) (அகவை 93)
பிக் சர், கலிபோர்னியா
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறை
பணியிடங்கள்பல்கலைக்கழக உறுப்பினராக
கால்டெக் (1927–1963)
கப சான் டியேகோ (1967–1969)
ஸ்டான்போர்டு (1969–1975)

ஆய்வாளராக

Center for the Study of Democratic Institutions (1963–1967)
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வு நெறியாளர்ரொஸ்கோ டிக்கின்சன்
Other academic advisors
அறியப்படுவது
  • வேதியியற் பிணைப்புகள், மற்றும் மூலக்கூற்றமைப்புகளைத் தெளிவாக்குதல்
  • ஆணுவாயுதக் குறைப்புகளுக்கான ஆதரவு இயக்கம்
விருதுகள்
கையொப்பம்
குறிப்புகள்
இரு தடவைகள் தனியே நோபல் பரிசு பெற்றவர்

லைனசு கார்ல் பாலிங் (Linus Carl Pauling, பிப்ரவரி 28, 1901 – ஆகஸ்ட் 19, 1994)[3] ஓர் அமெரிக்க வேதியலாளரும் உயிரி வேதியலாளரும் அமைதி ஆர்வலரும் எழுத்தாளரும் கல்வியாளருமாவார். லின்னஸ் பாலிங் 20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க அறிவியலறிஞராவார்.[4][5] 1954 ஆம் ஆண்டு மூலக்கூறுகளின் அமைப்பையும், வேதிப்பிணைப்புகளையும் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர். லின்னஸ் பாலிங் 1962 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும் பெற்றவர். இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர்களுள் நால்வரில் ஒருவராகவும் (மற்றவர்கள்: மேரி கியூரி, ஜான் பார்டீன், பிரடெரிக் சேனர்) இரண்டு வெவ்வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்ற இருவரில் (மற்றொருவர் மேரி கியூரி- வேதியல் மற்றும் இயற்பியல்) ஒருவராகவும் உள்ளார்.[6]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. [1]
  2. http://www.nndb.com/people/824/000031731/
  3. எஆசு:10.1098/rsbm.1996.0020
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  4. "The Scientific 100: A Ranking of the Most Influential Scientists, Past and Present". Archived from the original on ஜூலை 9, 2017. பார்க்கப்பட்ட நாள் December 19, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Horgan, J (1993). "Profile: Linus C. Pauling – Stubbornly Ahead of His Time". சயன்டிஃபிக் அமெரிக்கன் 266 (3): 36–40. 
  6. As Watson attests, Pauling also came close to being the discoverer of DNA's structure, for which பிரான்சிஸ் கிரிக், James Watson and Maurice Wilkins received a Nobel prize.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லைனசு_பாலிங்&oldid=3570346" இலிருந்து மீள்விக்கப்பட்டது