லேமா குபோவீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லேமா ராபர்ட்டா குபோவீ
லேமா ராபர்ட்டா குபோவீ
பிறப்பு மத்திய லைபீரியா
தேசியம் ஆப்பிரிக்கர்
பணி அமைதிப் போராளி
அறியப்படுவது லைபீரிய அமைதிக்கான பெருந்திரள் பெண்கள் நடவடிக்கை, நரகத்துக்குத் திரும்பிட சாத்தானை வேண்டுதல்
விருதுகள் 2011 அமைதிக்கான நோபல் பரிசு

லேமா ராபர்ட்டா குவோபீ (Leymah Roberta Gbowee), 2003ஆம் ஆண்டு லைபீரியாவில் மூண்ட உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர பாடுபட்ட ஓர் ஆப்பிரிக்க அமைதிப் போராளி. இந்த அமைதிப் போராட்டம், எல்லன் ஜான்சன் சர்லீஃப் லைபீரியாவின் குடியரசுத் தலைவராகவும் ஆப்பிரிக்காவின் முதல் பெண் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்க வழி வகுத்தது.[1] எல்லன் ஜான்சன் சர்லீஃப், தவகேல் கர்மனுடன் ஆகியோருடன் இணைந்து 2011ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. CNN, October 31, 2009
  2. "The Nobel Peace Prize 2011 - Press Release". Nobelprize.org. பார்த்த நாள் 2011-10-07.

வெளியிணைப்புகள்[தொகு]

Wikiquote-logo.svg
விக்கிமேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேமா_குபோவீ&oldid=1364832" இருந்து மீள்விக்கப்பட்டது