சிமோன் பெரெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிமோன் பெரெஸ்
பெரெஸ் 2009 இல்
9 வது இசுரேலியப் பிரதமர்
பதவியில்
சூலை 15, 2007 – சூலை 24, 2014
பிரதமர்Ehud Olmert
பெஞ்சமின் நெத்தனியாகு
முன்னையவர்[Moshe Katsav]
பின்னவர்[Reuven Rivlin]
8 வது இசுரேலியப் பிரதமர்
பதவியில்
நவம்பர் 4, 1995 – சூன் 18, 1996
பதில்: 4 நவம்பர் 1995 – 22 நவம்பர் 1995
குடியரசுத் தலைவர்[Ezer Weizman]
முன்னையவர்இட்சாக் ரபீன்
பின்னவர்பெஞ்சமின் நெத்தனியாகு
பதவியில்
செப்டம்பர் 13, 1984 – October 20, 1986
குடியரசுத் தலைவர்[Chaim Herzog]
முன்னையவர்[Yitzhak Shamir]
பின்னவர்[Yitzhak Shamir]
பதவியில்
April 22, 1977 – June 21, 1977
பதில்
குடியரசுத் தலைவர்[Ephraim Katzir]
முன்னையவர்இட்சாக் ரபீன்
பின்னவர்[Menachem Begin]
Minister of Foreign Affairs
பதவியில்
March 7, 2001 – November 2, 2002
பிரதமர்ஏரியல் சரோன்
Deputy[Michael Melchior]
முன்னையவர்[Shlomo Ben-Ami]
பின்னவர்பெஞ்சமின் நெத்தனியாகு
பதவியில்
July 14, 1992 – November 22, 1995
பிரதமர்இட்சாக் ரபீன்
Deputy[Yossi Beilin]
[Eli Dayan]
முன்னையவர்David Levy
பின்னவர்[Ehud Barak]
பதவியில்
October 20, 1986 – December 23, 1988
பிரதமர்[Yitzhak Shamir]
முன்னையவர்[Yitzhak Shamir]
பின்னவர்[Moshe Arens]
Minister of Defence
பதவியில்
November 4, 1995 – June 18, 1996
முன்னையவர்இட்சாக் ரபீன்
பின்னவர்[Yitzhak Mordechai]
பதவியில்
June 3, 1974 – June 20, 1977
பிரதமர்இட்சாக் ரபீன்
முன்னையவர்[Moshe Dayan]
பின்னவர்Ezer Weizman
Minister of Finance
பதவியில்
December 22, 1988 – March 15, 1990
பிரதமர்[Yitzhak Shamir]
முன்னையவர்Moshe Nissim
பின்னவர்Yitzhak Shamir
Minister of Transportation
பதவியில்
September 1, 1970 – March 10, 1974
பிரதமர்கோல்டா மேயர்
முன்னையவர்[Ezer Weizman]
பின்னவர்[Aharon Yariv]
கெனெசெட் அங்கத்தவர்
பதவியில்
3 November 1959 – 13 June 2007
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Szymon Perski

(1923-08-02)ஆகத்து 2, 1923
Wiszniew, போலாந்து
(இப்போது [Vishnyeva], பெலருஸ்)
இறப்புசெப்டம்பர் 28, 2016(2016-09-28) (அகவை 93)
Sheba Medical Center, Tel HaShomer, Ramat Gan, இசுரேல்
அரசியல் கட்சிMapai (1959–1965)
Rafi (1965–1968)
Labor (1968–2005)
Kadima (2005–2016)
பிற அரசியல்
தொடர்புகள்
Alignment (1965–1991)
துணைவர்Sonya Gelman (1945–2011)
பிள்ளைகள்Zvia
Yoni
Chemi
முன்னாள் கல்லூரிThe New School
New York University
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
கையெழுத்து
Military service
பற்றிணைப்பு இசுரேல்
கிளை/சேவைஹகானா
இசுரேலிய பாதுகாப்புப் படைகள்

சிமோன் பெரெஸ் (Shimon Peres, listen; எபிரேயம்: שמעון פרס‎; பிறப்பு Szymon Perski; ஆகத்து 2, 1923 – செப்டம்பர் 28, 2016) என்பவர் அரசியல்வாதியும் 2007 முதல் 2014 வரையான காலத்தில் இருந்த ஒன்பதாவது இசுரேலியப் பிரதமரும் ஆவார். பெரஸ் இரு தடவைகள் இசுரேலியப் பிரதமராகவும், இரு முறை பதில் இசுரேலியப் பிரதமராகவும் இருந்துள்ளார். 70 வருட அரசியல் அனுபவம் கொண்ட இவர் 12 வது அமைச்சரவையின் அங்கத்தவராகவும் இருந்துள்ளார்.[1][2]

உசாத்துணை[தொகு]

  1. Israeli politician Shimon Peres dies at 93 Washington Post, 18/09/2016
  2. Amiram Barkat. "Presidency rounds off 66-year career". Haaretz. Archived from the original on 2007-09-04. பார்க்கப்பட்ட நாள் 2016-09-29.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shimon Peres
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமோன்_பெரெஸ்&oldid=3792992" இலிருந்து மீள்விக்கப்பட்டது