ஜோடி வில்லியம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோடி வில்லியம்சு
மே 2010இல் வில்லியம்சு.
பிறப்புஅக்டோபர் 9, 1950 (1950-10-09) (அகவை 73)
இரத்லாந்து, வெர்மான்ட், அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
கல்வி
அறியப்படுவது1997 அமைதிக்கான நோபல் பரிசு

ஜோடி வில்லியம்சு (Jody Williams, அக்டோபர் 9, 1950)[1] தனிநபர்குறி மிதிவெடிகளுக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்காகவும் – குறிப்பாகப் பெண்களுடையது – போராடியதற்காகவும் இன்றைய உலகில் பாதுகாப்பு குறித்த புதிய புரிதலை உருவாக்கியதற்காகவும் அறியப்படும் அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளர் ஆவார். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1997ஆம் ஆண்டில் தனிநபர்குறி மிதிவெடிகளை (கண்ணி வெடி) அகற்றியமைக்காகவும் தடை செய்தமைக்காகவும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. ""Jody Williams - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 18 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  2. ""Jody Williams - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 18 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jody Williams
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோடி_வில்லியம்ஸ்&oldid=3503558" இலிருந்து மீள்விக்கப்பட்டது