உள்ளடக்கத்துக்குச் செல்

லூட்விக் குயிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூட்விக் குயிட்
Ludwig Quidde
லூட்விக் குயிட் ஜெர்மன் அஞ்சல் அட்டையில்
பிறப்பு(1858-03-23)மார்ச்சு 23, 1858
ப்ரீமென்
இறப்புமார்ச்சு 4, 1941(1941-03-04) (அகவை 82)
ஜென்ப்
இறப்பிற்கான
காரணம்
நிமோனியா
கல்லறைஜென்ப்
இருப்பிடம்ஜேர்மனி
அறியப்படுவதுநோபல் பரிசு

லூட்விக் குயிட் (Ludwig Quidde) ஓர் ஜெர்மானிய போர்-எதிர்ப்பாளர். பணக்கார குடும்பத்தில் பிறந்த குயிட் தன் இளம் வயதை புத்தகங்கள் படிப்பதிலும் ஜெர்மன அமைதி இயக்கத்தின் கூட்டங்களிலும் செலவிட்டார். 1881இல் தனது முனைவர் பட்டத்தை பெற்றார். ஜெர்மன அரசை எதிர்ததற்காக சிறையில் மூன்று மாதங்கள் அடைக்கப்பட்டார். 1927இல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது[1]. 1933இல் ஹிட்லர் பதிவியேற்றபின் ஜெர்மன் நாட்டை விட்டு வெளியேறினார். சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரத்திற்கு குடிபெயர்ந்தார். தனது 82ஆம் வயதில் 1941இல் இறந்தார்[2].

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ""Ludwig Quidde - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Short Biography". Ludwig Quidde Foundation. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூட்விக்_குயிட்&oldid=3483794" இலிருந்து மீள்விக்கப்பட்டது