ஹென்றி டியூனாண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதியவராக டூனாந்த்

ஜீன் ஹென்றி டூனாந் (Jean Henri Dunant, மே 8,1828- அக்டோபர் 30, 1910) செஞ்சிலுவைச் சங்கத்தைத் நிறுவியவர். சுவிஸ் நாட்டவர். 1863 இல் போரில் காயமடைந்தவர்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடங்கினார். 1901 இல் அமைதிக்கான முதல் நோபல் பரிசை இன்னொருவருடன் பகிர்ந்து பெற்றார்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்றி_டியூனாண்ட்&oldid=1827276" இருந்து மீள்விக்கப்பட்டது