ஹென்றி கிசிஞ்சர்
ஹென்றி கிசிஞ்சர் | |
---|---|
![]() | |
1976 இல் கிசிஞ்சர் | |
56வது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் | |
பதவியில் செப்டம்பர் 22, 1973 – ஜனவரி 20, 1977 | |
குடியரசுத் தலைவர் | ரிச்சர்ட் நிக்சன் ஜெரால்டு போர்டு |
முன்னவர் | வில்லியம் பி ரோஜர்ஸ் |
பின்வந்தவர் | சைரஸ் வான்ஸ் |
8வது அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் | |
பதவியில் ஜனவரி 20, 1969 – நவம்பர் 3, 1975 | |
குடியரசுத் தலைவர் | ரிச்சர்ட் நிக்சன் ஜெரால்டு போர்டு |
முன்னவர் | வால்ட் ரோஸ்டோவ் |
பின்வந்தவர் | பிரெண்ட் ஸ்கோகிராஃப்ட் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஹைன்ஸ் ஆல்ஃபிரெட் கிசிஞ்சர் |
அரசியல் கட்சி | குடியரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஆன் ஃப்ளிய்ச்சர் (1949-64) நான்சி கிசிஞ்சர் (1974-தற்போது வரை) |
படித்த கல்வி நிறுவனங்கள் | நியூயார்க் நகர கல்லூரி ஹார்வர்ட் பல்கலைக்கழகம் |
தொழில் | தூதர் கற்பிப்பாளர் |
சமயம் | யூதர் |
கையொப்பம் | ![]() |
படைத்துறைப் பணி | |
கிளை | அமெரிக்கத் தரைப்படை |
தர வரிசை | சார்ஜண்ட் |
ஹென்றி கிசிஞ்சர் (Henry Kissinger) (மே 27, 1923)[1] செருமனியில் பிறந்த அமெரிக்க அரசியல் விஞ்ஞானி, தூதர், மற்றும் 1973 இல் நோபல் பரிசு பெற்றவர்[2]. இவர் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பின்னர் அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் ஜெரால்ட் போர்ட் ஆகியோரின் அமைச்சரவைகளில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவரது காலத்திற்கும் பிறகும் இவரது அரசியல் கருத்துகள் பல உலக தலைவர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ""Henry Kissinger - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி) - ↑ ""Henry Kissinger - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)