லியூ சியாபோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லியூ சியாபோ
刘晓波
பிறப்பு திசம்பர் 28, 1955 (1955-12-28) (அகவை 58)
சாங்சுன், ஜீலின், சீனா
தேசியம் சீன மக்கள் குடியரசு
படித்த கல்வி நிறுவனங்கள் ஜீலின் பல்கலைக்கழகம்
பீஜிங் சாதாரண பல்கலைக்கழகம்
அறியப்படுவது எழுத்தாளர், அரசியல் விமர்சகர், மனித உரிமைப் செயற்பாட்டாளர்.
விருதுகள் 2010 நோபெல் அமைதிப் பரிசு

லியூ சியாபோ (Liu Xiaobo, பி. டிசம்பர் 28, 1955) ஒரு சீன எழுத்தாளர், அரசியல் விமரிசகர், மனித உரிமை செயற்பாட்டாளர் ஆவார். 2010ம் ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவர். 2009ம் ஆண்டு, அரசின் அதிகாரத்தை சீர்குலைக்க மற்றவர்களைத் தூண்டினார் என்று இவரைக் குற்றஞ்சாட்டி சீன அரசு பதினொரு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. தற்சமயம் லியூ சீனாவில் சிறையில் உள்ளார்.[1]

உரிமைச் சாசனம் 08[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=லியூ_சியாபோ&oldid=1357370" இருந்து மீள்விக்கப்பட்டது