எல்லைகளற்ற மருத்துவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எல்லைகள்ளற்ற மருத்துவர்கள் என்பது சமய சார்பற்ற, அரச சார்பற்ற, இலாப நோக்கமற்ற, மனித நேய உதவிகளை வழங்கும் ஓரு நிறுவனம். இது போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், கொடு நோய்களால் பாதிக்கப்பட்ட வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலும் பல பணிகளைச் செய்கிறது. இவர்கள் பிரான்சிய மொழியில் Médecins Sans Frontières, ஆங்கிலத்தில் Doctors Without Borders என்றும் அறியப்படுகிறார்கள்.

இலங்கை வடகிழக்கில் செயற்பாடு[தொகு]

இலங்கையில் வடகிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிறுவனம் அடிப்படை மருந்து, உணவு வசதிகளை வழங்குவதில் ஈடுபட்டிருக்கிறது. புகலிடத் தமிழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் நிதி இந்த செயற்பாட்டுக்கு நேரடியாக உதவுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]