உரிமைச் சாசனம் 08

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரிமைச் சாசனம் 08 என்பது 350 மேற்பட்ட சீன புலைமையாளர்களால் முதலில் கையெழுதிடப்பட்ட உரிமைப் பிரகடனச் சாசனம் ஆகும். இது சீனாவில் சர்வதிகாரம் முடிக்கப்பட்டு, மக்களாட்சி வர வேண்டும் என்றும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகிறது. இந்த ஆவணத்தை எழுதியதற்கான லியூ சியாபோ அவர்களுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையை சீன அரசு விதித்தது. இவருக்கு 2010 அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கோரிக்கைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரிமைச்_சாசனம்_08&oldid=2750924" இலிருந்து மீள்விக்கப்பட்டது