சென்யாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சென்யாங்
沈阳市
துணை மாகாண நகரம்
வலஞ்சுற்றாக மேலிருந்து: சான்ஹாவோ பாலம், லியாவோனிங் அலைபரப்பு மற்றும் தொலைக்காட்சிக் கோபுரம், சென்யாங் புறநகர், சென்யாங்கின் புனித நெஞ்சப் பேராலயம், சென்யாங் பேரரச மாளிகை.
வலஞ்சுற்றாக மேலிருந்து: சான்ஹாவோ பாலம், லியாவோனிங் அலைபரப்பு மற்றும் தொலைக்காட்சிக் கோபுரம், சென்யாங் புறநகர், சென்யாங்கின் புனித நெஞ்சப் பேராலயம், சென்யாங் பேரரச மாளிகை.
நாடு சீன மக்கள் குடியரசு
மாகாணம் லியாவோனிங்
மாவட்ட மட்ட கோட்டங்கள் 13
அரசு
 • கட்சியின் செயலாளர் செங் வெய் (曾维)
 • நகர்த்தலைவர் பான் லிகுவோ (潘利国)
பரப்பளவு
 • துணை மாகாண நகரம் 12,942
 • நகர்ப்புறம் 3,464
ஏற்றம் 55
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)
 • துணை மாகாண நகரம் 81,06,171
 • அடர்த்தி 630
 • நகர்ப்புறம் 62,55,921
 • நகர்ப்புற அடர்த்தி 1,800
நேர வலயம் சீனச் சீர் நேரம் (ஒசநே+8)
அஞ்சல் குறியீட்டு எண் 110000
தொலைபேசி குறியீடு 24
வண்டி அனுமதிப் பட்டை A
மொத்த உள்நாட்டு உற்பத்தி (2013) CNY 715.9 billion
(USD 116.59 billion)[1]
 - ஒவ்வொருவருக்கும் CNY 86,850
(USD 14,143)[1]
மலர் தென் சீனத் தேவதாரு
(Pinus tabuliformis)
மரம் ருகோசா ரோசாப்பூ
(Rosa rugosa)
இணையதளம் shenyang.gov.cn

சென்யாங் (Shenyang, எளிய சீனம்: 沈阳மரபுவழிச் சீனம்: 瀋陽பின்யின்: Shĕnyáng) லியாவோனிங்கின் மாகாணத் தலைநகரமும் மற்றும் மிகப் பெரிய நகரமும் ஆகும்.[3] நகர மக்கள் தொகை அடிப்படையில் வடகிழக்கு சீனாவிலும் மிகப்பெரிய நகரம் ஆகும்.[4] 2010இன் மக்கள் தொகை அடிப்படையில் இதன் நகரப் பகுதி 6.3 மில்லியன் உள்ளூர்வாசிகளைக் கொண்டுள்ளது. மற்றும் சென்யாங் மாநகரத்தின் மொத்த மக்கள் தொகை 8.1 மில்லியனுக்கும் அதிகமாகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "zh:2013 年沈阳市国民经济和社会发展统计公报" (Chinese). Shenyang City People's Government (April 2014). பார்த்த நாள் 2014-09-05.
  2. Kunming Online Encyclopedia.
  3. "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions-Liaoning". PRC Central Government Official Website (2001). பார்த்த நாள் 2014-04-22.
  4. 2010 census
  5. "2010年沈阳市第六次全国人口普查主要数据公报(Sixth National Population Census of the People's Republic of China". National Bureau of Statistics of China.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்யாங்&oldid=1982257" இருந்து மீள்விக்கப்பட்டது