கெனெசெட்
Appearance
கெனெசெட் The Knesset הכנסת الكنيست HaKnesset | |
---|---|
19வது கெனெசெட் | |
வகை | |
வகை | |
தலைமை | |
சபாநாயகர் | யூலி யோயெல் எடெல்ஸ்டின், லிக்குட் - இஸ்ராயல் பெய்டினு 18 மார்ச் 2013 முதல் |
எதிர்க்கட்சித் தலைவர் | ஈசாக் கேர்சொக், தொழிலாளர் கட்சி 25 நவம்பர் 2013 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 120 |
அரசியல் குழுக்கள் | கூட்டு அங்கத்தவர்கள்: லிக்குட் இஸ்ராயல் பெய்டினு யேஸ் அடிட் யூத வீடு கட்டுனா எதிர்க்கட்சி: தொழிலாளர் கட்சி சாஸ் ஒன்றிணைந்த தோரா யூதம் மேர்ட்ஸ் காடேஸ் ஒன்றிணைந்த அராபிய பட்டியல்-டால் பலட் கட்சி கடிமா |
தேர்தல்கள் | |
கட்சிப்பட்டியல் விகிதாசார பிரதிநிதித்துவம் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை | |
அண்மைய தேர்தல் | 22 சனவரி 2013 |
கூடும் இடம் | |
கெனெசெட், எருசலேம், இசுரேல் | |
வலைத்தளம் | |
www.knesset.gov.il |
கெனெசெட் (Knesset; எபிரேயம்: הַכְּנֶסֶת [haˈkneset] (Audio file "knesset.ogg " not found); அர்த்தம்: ஒன்று கூடல்[1] அல்லது ஒன்றுகூடுமிடம்; அரபு மொழி: الكنيست al-Knīssat) என்பது இசுரேலின் ஓரவை முறைமை தேசிய சட்டவாக்க அவை ஆகும். இசுரேலிய அரசாங்கத்தின் சட்டவாக்க அவை பிரிவின்படி, கெனெசெட் எல்லா சட்டங்களையும் அமுலாக்கி, நாட்டின் தலைவரையும் பிரதம மந்திரியையும் தெரிவு செய்து, அமைச்சரவையினை அங்கீகரித்து, அரசாங்கத்தின் வேலைகளை மேற்பார்வை செய்கிறது.
உசாத்துணை
[தொகு]- ↑ The Oxford Dictionary of English, Oxford University Press, 2005